பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ ன் ன செய்யா ைம பிச்சைக்காரனுக்கு நீ ஒன்றும் போடவில்லையானலும், அவன் பையைக் கிழிக்காமல் விட்டால் போதும். -அயர்லாந்து ஒருவனுக்குத் தீங்கு செய்பவன், நூறு பேர்களே அச்சுறுத்து கிருன். -இங்கிலாந்து இழைக்கப்பட்ட இன்னல்களை மனலில் எழுதவும், செய்த நன்மைகளைப் பளிங்கில் எழுதவும். -ஃபிரான்ஸ் மதிப்புள்ள மனிதன் பழைய கொடுமைகளை 1945 తొ9వి H- ഒ്) நாம் இழைக்கும் துன்பங்களும், நமக்கு இழைக்கப்படும் துன்பங்களும், ஒரே தராசில் நிறுக்கப்படுவதில்லை. -கிரீஸ் நீ நன்மைகளே செய்திருக்கையில், துன்பம், பதிலாக விளையு மால்ை, மிகவும் வேதனையாய்த்தானிருக்கும். -லத்தீன் நாம் ஓர் இன்ன செய்தலைவிடப் பிறர் இன்ன செய்தலை ஏற்றம் மேல். -லத்தீன் இன்ன செய்தலையே அறியாதிருத்தல் நல்ல மனிதனுக்கு அடையாளம். -லத்தீன் இன்னதவைகளையே மறத்தலே அவற்றிற்குப் பரிகாரம் -( ' ) நி தா ன ம் முள்ளின்மேல் சீலை விழுந்தால், மெள்ளத்தான் எடுக்க வேண்டும். -தமிழ்நாடு நீர் அதிகமாக ஊற்றினல், மாவு அதிகம் போடவேண்டும். -இந்தியா பாம்பைக் கொல்ல வேண்டியதுதான், ஆல்ை தடி -ஒடியக் கூடாது. -இந்தியா வில்லை வளை, ஆல்ை அம்பு விடாதே; அம்பால் ஆளை அடிப்பதைவிட அச்சுறுத்துவது மேல். -சீன மெதுவாய்ச் சென்ருலும், இலட்சியத் தை அடையலாம். -ஜெர்மனி