பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

251/ థో..." *...* r\

  • 。 تي" #_*. A == கடவுள் ஒருவனுக்குப் 燃蠶 காட்டினல், அவனே அதைத் தோண்டி யெடுக்க ဍျိုက္ႏို -லெக்

நேரமும் ஒய்வு மிருந்தால், தவளையும் ஒரு மைல் துள்ளிச் செல்லும். "... -செர்பியா உறுதி பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான். -தமிழ்நாடு ஒன்று கதவைத் திறக்கவேண்டும், அல்லது அடைக்க வேண்டும். -இங்கிலாந்து அதிகமாக ஆராய்பவன் சொற்பமாகவே செய்து முடிப்பான். -ஜெர்மனி வேகமான முடிவுகள் உறுதியானவை அல்ல. -கிரீஸ் தாமதித்து நிற்பவர்களிடம் தெய்வங்களுக்கே வெறுப்பு. -லத்தீன் உறுதியின்மையிலேயே துக்கமும் இருக்கிறது. -லத்தீன் உறுதியின்மையால் நல்ல வாய்ப்புக்கள் பல நழுவிப் போகின் றன. -லத்தீன் எப்பொழுது தொடங்கலாம் என்று நாம் ஆலோசிக்கும் பொழுதே, காலம் கடந்து விடுகின்றது. -லத்தீன் உறுதியாக நிற்பது மேலே தூக்கிவிடப்படும். கீழே சாய்ந்தது நசுக்கப்படும். -மலாய் அன்பு விடுமுன் குறியை உறுதி செய்துகொள். -சயாம் பிடிக்கும் பொழுது உறுதியாகப் பற்றிக் கொள்ளவும்: அழுத்தும் பொழுது உயிர் போகும்படி அழுத்தி விடவும்: குறி பார்க்கும் பொழுது நடுக்கமில்லாமல் பார்க்கவும். -சயாம் இதயம் உறுதியாயிருந்தால், சுண்டெலி யானையைத்_துாக்கி விடும். -திபேத்து பலமுறை பார்த்துக் கொண்டே யிருப்பவன், அழுகிய பொருளையே வாங்குவான். -ஆப்பிரிக்கா