பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

257 வீரத்திற்குச் சோதனை தோல்வியில் கலங்காமை.-இங்கிலாந்து வீரர் திருக்குழாத்திலுள்ளவர்கள் வீர விளக்கை ஒருவர் கையிலிருந்து மற்ருெருவருக்கு வழங்கிச் செல்கின்றனர். -இங்கிலாந்து ஒரு வீரனல் வெல்லப்படுவது கெளரவமே. -இங்கிலாந்து வீரர்க்கே உரியவர் அழகுடைய நங்கையர். -இங்கிலாந்து வீரர்கள் தொடக்கத்திலிருந்தே வீரர்களா யிருப்பவர்கள். -ஃபிரான்ஸ் நன்மையைப் போலவே தீமையிலும் வீரர்கள் இருக்கிருர்கள் -ஃபிரான்ஸ் வீரன்தான் வீரனைப் புரிந்துகொள்ள முடியும். -கதே ஜீவனம் நடத்தக் கஷ்டமாயுள்ள நாடுகளிலே வீரர்கள் தோன்றுகின்றனர். -கிரீஸ் வீரரை வழிபடுவதை அடிப்படையாகக் கொண்டே சமுதாயம் அமைக்கப் பெறுகின்றது. -கார்லைல் வீரமே வெல்லும், ஆயுதங்களல்ல. -ஸ்பெயின் ஆண்மையுள்ள ஒரு வீரன் மற்ருெருவனுடைய அனஜே விசிறி எரியச் செய்கிருன். -ஹோமர் வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம். -தமிழ்நாடு ஒருவனைக் கொன்ருல் கொலைகாரன், பல்லாயிரவுனுரக் கொன்ருல் வீரன். -இந்தியா நல்ல தளபதியின் கீழ் மோசமான வீரர்களைக் காண முடியது. -சன ஒரு தளபதியின் பெருமை பதியிைரம் பிணங்களைக் கொண்டு அமைகிறது. -சீன ஒரு தலைமுறையில் வீரர்களாயிருந்தால் பின் பத்துத் துலே முறையினர் கோழைகளாயிருப்பர். -சீன நரிகளுக்குத் தலைமையா யிருப்பதைவிட, சிங்கங்களின் வாலா யிருப்பது மேல். o -பூதா தைரியம் எண்ணற்ற எதிரிகளை வென்றுவிடும். Ho: - - -குர்திஸ்தானம்