பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

275 செய்யவேண்டிய கடமையைச் செய்வதில் நாம் புகழுக்கு உரியவரல்லர். -லத்தீன் புதிதாகப் புகழ் வராவிட்டால், பழைய கமும் போய் விடுகிறது. LH "ட்வி;: நான் உரக்கப் புகழ்வேன், மெதுவாக இகழ்வேன். -ரஷ்யா உன்னுல் புகழ முடியாதவைகளைப் பற்றிக் குறிப்பிடாமல் ബ് ബ ു് மஞ்சள் துண்டைக் கண்டெடுத்த சுண்டெலி மளிகைத் த-ை வைத்ததாம். -இந்தியா வசையால் செத்தவன் இல்லை; வாழ்த்தால் வாழ்ந்தவனும் இல்லை. இ முதிதி -இந்தியா ஒயாமல் கூறும் நிந்தனை பெருகி வளர்ந்துகொண்டே யிருக்கும். -ஜெர்மனி சொற்களால் வதைப்பதும் கொலைதான். -ஜெர்மனி இல்லாத ஆளைப்பற்றியே ஏச்சு அதிகமாயிருக்கும். -போலந்து ஜனங்கள் ஒருவனைப் புகழ்ந்தால், ஒருவரும் நம்புவதில்: இகழ்ந்தால் எல்லோரும் நம்புவர். -பெல்ஜியம் மற்றவர் வீடுகளிலேயே தங்கியிருப்பவன், தன் வீட்டுக்கு வேற்ருளாகிவிடுவான். = -இத்தாலி வசை மொழிகள் அணைகிற நெருப்புக்குத் துருத்தியாகும். -இங்கிலாந்து கன்னிப் பெண்ணைச் சுட்டாலும் சுடு; அவளே அவதுாருகப் பேசாதே. -பல்கேரியா ஒரே கல்லில் இருமுறை தட்டி விழுதல் கேவலம். -கிரீஸ் மற்ருெருவனை நிந்திப்பவன் தான் பரிசுத்தமா யிருக்க வேண்டும். -டென்மார்க் இகழ்ச்சிக்குச் சாவேயில்லை, -லத்தீன்