பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

277 வீட்டில் ஒரு பணியாளனே உண்டு, அவன் பெயர் யஜமானன், * -ஜெர்மனி நனையாத கால்சட்டைகளுக்கு உண்ண மீன் கிடைக்காது -பல்கேரியா கைகள்-வேலை செய்வது மற்றவர்கள் பெண்மையான -பல்கேரிய நடந்தால் ஏதாவது கிடைக்கும்-அமர்ந்தால் ஒன்றுமில்லை -பல்கேரிய வண்டியிலே மூட்டைகளை ஏற்றுவதைவிட, கீழே தள்ளுவது எளிது. 昏 -ஸ்ெ மாரிக்காலம் வந்தால், உன்னிடம் ஒரு கேள்வி கேட்குப் 'கோடை முழுவதும் நீ என்ன செய்துகொண்டிருந்தாய் -ஸெ கையில் அழுக்கு அதிகமானல், ரொட்டியின் வெண்ை -எஸ்டோனிய அதிகரிக்கும். பச்சை மரத்தையே வெட்ட வேண்டியிருக்கும், உளுத்தமர தானகச் சாயும். -எஸ்டோனிய உழைப்புத்தான் வாழ்க்கை என்று உணர்ந்து வேலை செ அதன் கால்பட்ட் இடமெல்லாம் ரோஜாச் செடிக முளைக்கின்றன. -லத்தி கழுதைபோல் உழைத்தவன் கனவானைப்போல் உண்டா கனவானைப் போ ல் உழைத்தவன் கழுதைபுே உண்பான். -லத்தி திராட்சைத் தோட்டத்திற்குத் தேவை பிரார்த்தனை யன்று.

  • உழவே தேவையில்லாத எந்த இடத்திற்கு நீ போக முடிய -ஸ்பெய

ஒரு மண்வெட் -ஆர்மீனி முத்துமாலை அணிபவர்களுக்கு முத்துச் சிப்பிக்காகக் கு பவனை எத்தனை முறை மீன்கள் கடித்தன என் தெரியாது. -ஆப்பிரி: வியர்வையைச் சிந்து, நீ நன்கு வாழ்வாய். மனிதன் உழைக்கிருன். கடவுள் வாழ்த்துகிருர். -அமெரி