பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி ன் ஒருவன் தனக்குத் தேவையில்லாததை விலைக்கு வாங்கில்ை, அவன் தன் பணத்தைத் தானே திருடுவதாகும். -ஸ்வீடன் குருடனுடைய கண்ணுடிக்கும், பிக்குவின் சீப்புக்கும் வேலை uoຄ9. -ஜப்பான் உடைந்த பானைக்கு ஒட்டிய மூடி. -ஜப்பான் கிழிந்த சட்டைக்குத் தங்கப் பொத்தான்கள் தேவையில்லுே: --துருக்கி பணத்தை விரயம் செய்யாதவன், பீங்கான் தட்டை வாங்கிக் கீழே போட்டால் போதும். -ஹாலந்து வழுக்கைத் தலையனுக்குச் சீப்பு எதற்கு? அலிக்கு ஆதை நாயகி எதற்கு செவிடனுக்குப் புல்லாங்குழல் வாசிப்பவன் வேண்டுமா? குருடனுக்குக் கண்னடி தேவையா? நிலத்தி லிருப்பவனுக்குத் துடுப்பு வேண்டுமா? கப்பலோட்டிக்குக் கலப்பை எதற்கு? -ஃபின்லந்து வீண் சொற்கள் மாவாகமாட்டா. (அதிகமாக உபயோகிக்கும் பழமொழி. ) -ஃபின்லந்து ஆமையைக் கடித்த ஈக்கு வாய்தான் வலிக்கும். -லத்தீன் புதைத்து வைத்த பொருளுக்கும். மறைத்து வைத்த அறிவுத்தம் வேற்றுமையில்லை. -லத்தின் கந்தலைத் தைத்து நூலை வீணுக்க வேண்டாம்; கிழவியை முத்த மிட்டு நாளை வீணுக்கவேண்டாம். -ஸெர்பியா அ வ சி ய ம் குளிர் வந்துவிட்டால், அழுக்குத் துணியும் அவசியம். -ஜப்பான் வ ய் ப் பு வாய்ப்பு வந்ததும், அதன் தாடியைப் பிடித்துக்கொள்: ஏனெனில், அதற்குப் பின்தலை வழுக்கை. -பல்கேரியா