பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ம லிவு மலிவான பொருள்கள் நல்லவையல்ல; நல்ல பொருள்கள் மலிவானவை யல்ல. -சீன மலிவாக வாங்கிய இறைச்சி மட்டமாயிருக்கும். -இங்கிலாந்து நல்ல சரக்கே மலிவான சரக்கு. -ஃபிரான்ஸ் மலிவான இறைச்சியை வேகவைக்கும்போது, நீ மிச்சப் படுத்தியதன் வாசனை தெரியும். -அரேபியா எல்லாப் பொருள்களும் கிராக்கியாகிவிட்டால், தங்கம் மலிவாகி விடும். ஜெர்மனி ஒட்டகம் ஒரணு விலையானல் கிராக்கி, ஆயிரம் அணுவானல் மலிவு. . -பல்கேரியா கி. ர க் கி எருதின் விலைக்கு மீன் விற்கும் ஊர் பாழாகும். -லத்தீன் கிராக்ேெய மலிவு, மலிவே கிராக்கி. -போர்ச்சுகல் விவசாய ம் கலப்பையும் மண்வெட்டியும் உலகுக்கு உணவளிக்கின்றன. -பல்கேரியா உங்கள் சந்ததியார்களுக்குச் சரியான இரண்டு மார்க்கங்களைப் பற்றிச் சொல்லிக் கொடுங்கள்: அவை இலக்கியமும் வசாயமும். -சீன வயலுக்கு முந்து, படுக்கைக்குப் பிந்து. - -சீன நாள்தோறும் தன் நிலங்களைக் சுற்றிப் பார்ப்பவனுக்கு ஒவ்வொரு தடவையும் ஒரு நாணயம் கிடைக்கும். -யூதர் பறவைகளுக்குப் பயந்து விதைக்காமல் இருக்கவேண்டாம். -ஜப்பான் தானியத்தை விதைப்பவன் புண் ணியத்தை விதைக்கிருன். -பாரசீகம்