பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302: சர நிலத்திற்குக் கொஞ்சம் மழை போதும். -செர்பியா நல்ல விளைவிருந்தால் விரைவில் விற்றுவிடு, விளைவு குறைந் திருந்தால் தாமதித்து விற்கவேண்டும். -ரஷ்யா குனிந்து பணியும் பிரபுவைவிட நிமிர்ந்து நிற்கும் குடியான வன் மேல். -இங்கிலாந்து பஞ்சக் காலத்திலும் குடியானவர்கள் செழிப்பாயிருக்கிருர் கள். -இங்கிலாந்து எவனும் தன் களஞ்சியம் நிறைந்திருப்பதாகச் சொல்வதில்லை. -இங்கிலாந்து ஏரைக் கொண்டு நாம் உணவைத் தேடுவோம். -லத்தீன் விவசாயம் எளிதானதன்று . -லத்தீன் குடியான வர் நோயுற்ற அரசனைவிடத் திடமான குடியானவன யிருத்தல் மேலானது. -ஜெர்மனி இடி, பலமாக இடிக்காவிட்டால், குடியானவன் தொழ மறந்து விடுவான். -ரவியா குடியானவனைக் குதிரைமேல் ஏற்றிவை, அவன் கடவுளே யும் மறந்து, மனிதனையும் மறந்து விடுவான். -ஸ்பெயின் வயல்களில் சிரமப்படாதவன் விருந்துகளில் நடனமாட முடியாது. -பல்கேரியா குடியானவன் கனவாளுகிவிட்டால், கண்ணுடி, மாட்டிக் கொண்டுதான் கலப்பையைப் பார்ப்பான். -ஜெர்மனி குடியானவன் வாயை ரொட்டியால் அடைத்துவிடு. -போலந்து குடி யானவன் சம்பாதிக்கிருன், பிரபு செலவழிக்கிருன், யூதன் ஆதாயமடைகிருன். -போலந்து குடியானவன் ஏழையாயிருந்தால் , நாடு முழுவதும் ஏ ை49 யானதுதான், -போலந் து