பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

C6 3. கடன்கள் நம்மை அடிமைகளாக்கும். -ஆப்பிரிக்கா நாயிடம் கடன் பட்டிருந்தால், அதையும் "ஐயா என்று அழைக்கவேண்டும். -ஆப்பிரிக்கா ஒருவன் பணம் கடன் வாங்கும்பொழுது, புருவைப் போல் தரையில் தலை வைத்துக் கேட்பான்; திரும்பக் கொடுக்கும் பொழுது, முதலைபோல், தலையைத் துாக்கிக் கொண்டு கொடுப்பான். -ஆப்பிரிக்கா கடன் வாங்குபவன் கொடுப்பவனுடைய பணியாளாகிருன். -பழைய ஏற்பாடு கடன்காரர்களைவிடக் கடன் கொடுத்தவர்களுக்கு நினைவு அதிகம். -ஸ்பெயின் நோயாளிக்காவது நித்திரை உண்டு; கடன்காரனுக்கு அதுவு மில்லை. -ஸ்பெயின் கடன் வாங்குதல் பிச்சையெடுத்தலைவிட அதிக உயர்வில்லை. -ஜெர்மனி கடனுக்கு விற்பவனிடம் வியாபாரம் பெருகும்; ஆல்ை பணம் சுருங்கும். -ஜெர்மனி கடனில்லாதவனே சீமான். -ஃபிரான்ஸ் கடன்களை அடைப்பவன் தன் செல்வத்தைப் பெருக்குகிருன். -ஃபிரான்ஸ் கண்ணிரால் கடன்களை அடைக்க முடியாது. -யூதர் துன்பங்களின் தாய் கடன். -Աե:5fi கடன் வாங்காதவனுக்குக் கவலைகள் இல்லை. -யூதர் சட்டென்று கடன் வாங்குவோன் சட்டென்று பொய்யும் பேசுவான். -ஜெர்மனி கடன் வாங்கி விருந்துவைத்து ஆண்டியாக வேண்டாம். = -கிரீஸ் இரவல் வாங்கிய உடை வாடை தாங்காது. -அரேபியா கடகை ஆயிரத்திற்கு விற்பதைக் காட்டினும், ரொக்கமாக எண்ணுாறு பெறுவது மேல். --சீன கடல்ை வாடிக்கைக்காரர்கள் வராமல் ஒழிவார்கள். ( " )