பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

367 இப்போது வாங்கும் கடன் அடுத்த ஆண்டு மகசூலுக்கு ஆபத்து. = -நீகிரோ பரம ஏழைக்கு கடனே இராது. -லத்தீன் கடன்படுதலே முதலாவது தீமை. -இங்கிலாந்து பிறர் பணத்தால் நிரம்பியுள்ள பை காலியான பைதான். -இங்கிலாந்து பணம் கைக்கு வருமுன்னே செலவு செய்யத் தொடங்க வேண்டாம். -இங்கிலாந்து ஊக்கம் கடன்களை அடைக்கும்; ஏக்கம் அவைகளை அதிக மாக்கும். -இங்கிலாந்து கடனேவிட்டு வெளி வருபவன் பணக்காரனவான். ( " ) ஏழையின் கடன் ஊருக்கெல்லாம் தெரியும். -இங்கிலாந்து கடனுள்ள மனிதன் வலேயுள் சிக்கியவன். -இங்கிலாந்து கடன் வாங்கவும் கதியற்றவன் உலகுக்குப் பாரம். —( " ) இரவல் வாங்குவதைவிட விலைக்கு வாங்குவதே மேல். -( ' ) உனக்குச் சொத்தக் குதிரை ஒன்று இருந்தால், மற்முென் றைக் கடளுக வாங்கலாம். -இங்கிலாந்து கடன் கொடுக்கவும் வேண்டாம், கடன் வாங்கவும் வேண்டாம். -ஷேக்ஸ்பியர் நின்று வாங்கிக் கொண்டுபோன கடனை நாம் பணிந்துதான் வசூலிக்க வேண்டும்! -சீன நீ ஒரு மனிதனிடம் கலப்பையோ தலையணையோ இரவலாக வாங்கியிருந்தால், காலையில் கலப்பையையும், இரவில் தலையணையையும் திருப்பிக் கொண்டுபோய் கொடுத்து விடு. -Աէ:5ff செத்தவனுக்குக் கடனெல்லாம் தீரும். -இங்கிலாந்து கடன் வாங்குதல் வறுமையின் முதற் குழந்தை. -அரேபியா