பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இர வல் மற்றவர் வண்டியில் ஆசை வைத்தால், பாதி வழி நடக்க வேண்டும். -போலந்து எருதுகளை மற்லவர்களுக்குக் கொடுத்தவன் தன் விரல்களா இரவல் கொடுத்தது திரும்ப வராது. வந்தால் முழுதும் வராது; முழுதும் வந்தாலும், திரும்பக் கொடுத்த வனுக்கும் நமக்கும் தீராப் பகை தோன்றும். -ஸ்பெயின் இனம் இனமாக ஒன்றைப் பெற்றுக் கொள்வதில், உன் சுதந்தரம் குறைகின்றது. -போலந்து (காசில்லாமல்) கடவுள் காப்பாராக!' என்ற சொற்களைக் கொண்டே அதிகச் சரக்குகள் வாங்க முடியாது. -போலந்து பிறர் அளிக்கும் இறைச்சியை ஓநாய்கூடத் தின் பதில்லை. -எஸ்டோனியா வாங்கிக் கொண்டே யிருக்கிற கைக்கு அலுப்பு சலிப்பே இராது. -ரவியா Li tfl 5r பாத்திரங்கள் இருந்தால், பரிசுகள் வரும். -எஸ்டோனியா வருகிற பரிசுகளில் பல நமக்கு நஷ்டங்களாகும். -இத்தாலி பரிசு பரிசை எதிர்பார்க்கும். -ரவி யா ц ЗА பசியுள்ள கொசு பலமாய்க் கடிக்கும். -ஜெர்மனி பசித்தவன் உருசி பார்க்க மாட்டான். களைத்தவனுக்குத் தலையணை தேவையில்லை. -இந்தியா