பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 மனிதரின் கொடிய பகைவர்களில் பசி ஒன்று. - அமெரிக்கா வயிறு, வசூலித்தாலொழிய விடாத அமீளு போன்றது. -எஸ்டோனியா வைத்து விட்டுப்போன ரொட்டி பின்னல் இனிப்பாகிவிடும். -எஸ்டோனியா பசியுள்ளவனுக்கு அவரையும் முந்திரிப் பருப்பாகும். -இத்தாலி பசியில்லாதவன் தேங்காயின் மேல் சிரட்டையிருக்கிறது என்று குறை சொல்லுவான். -ஆப்பிரிக்கா வயிற்றை ஏமாற்ற முடியாது. -செர்பியா உணவு இறைச்சியில்லாத உணவு புல்லைத் தின்பது போன்றது. -இந்தியா வாழ்வதற்காக உண்பாயாக, உண்பதற்காக வாழவேண்டாம். -கிரிஸ் நீ என்ன உண்கிருய் என்பதைச் சொன்னல், நான் உன் தன்மை யைச் சொல்லிவிடுவேன். -ஃபிரான்ஸ் சாப்பாட்டில் கூச்சம் வேண்டாம். -லத்தீன் கொஞ்சம் பசி இருக்கும்போதே உண்பதை நிறுத்திவிடு. -லத்தீன் சிலர் நாவுக்காகவே உயிர் வாழ்கின்றனர். -லத்தீன் ஒருவனுடைய உணவு மற்ருெருவனுக்கு விடமாகலாம். - -லத்தீன் கனியை உண்பாய், மரத்தைப் பற்றி விசாரிக்க வேண்டாம். துருக்கி ஒவ்வொரு மரமும் துாக்கு மரமாய் நின்ருலும், மனிதன் உண்ணுமல் முடியாது. -ஹாலந்து தேவையான அளவு உண்ணுங்கள், அளவறிந்து குடியுங்கள். -இங்கிலாந்து