பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 மீன் உருசியாயிருக்க வேண்டுமானல், அது தண்ணிரிலும், வெண்ணெயிலும், மதுவிலுமாக மும்முறை நீந்த வேண்டும். -போலந்து வயிறு நிறைந்த புருவுக்குக் கனியெல்லாம் புளிப்பு. -ஃபிரான்ஸ் புளித்த ஆப்பிள்களையும் உண்ணத்தான் வேண்டும். -எஸ்டோனியா பெ ரு ங் தீ ரிை பானையிலே இருக்கிறது மரணம். -பழைய ஏற்பாடு வயிறு நிறைய உணவிருந்தால், விரும்பிப் படிக்க முடியாது. -இங்கிலாந்து ஒரு வருடக் குத்தகையை, ஒருவன் ஒரு வேளை உணவுக்குச் செலவழிப்பான். -இங்கிலாந்து பசியால் இறப்பவர் சிலரே. உண்பதால் இறப்பவர் நூருயிரம் பேர். -இங்கிலாந்து வயிறு இல்லாதிருந்தால், முது குக்குத் தங்க அங்கி கிடைத் திருக்கும். -இங்கிலாந்து வாளால் மாண்டவரைவிட, பெருந்திண்டியால் மாண்டவர் அநேகர். -இங்கிலாந்து பஞ்சத்தைவிட, பெருந்திண்டியே அதிகப் பேரைக் கொன்றி ருக்கிறது. -கிரீஸ் விருந்திலே முதல் ஆள், போரிலே கடைசி ஆள். -கிரீஸ் வாயின் துவாரம் சிறிதுதான். ஆனால் அது கூரையோடு சேர்த்து வீட்டையே விழுங்கிவிடும். - யூதர் ஊசித் தொண்டை, தாழி வயிறு. -தமிழ்நாடு பானையிலே சோறுள்ளவரை, பார்ப்பான் கண் உறங்காது. -தமிழ்நாடு உடுத்துக் கெட்டான் துலுக்கன், உண்டு கெட்டான் மாத்துவன். -தமிழ்நாடு