பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

319 தாமதிப்பவர்களைப் போர்க் கடவுள் வெறுக்கிரு.ர். -கிரீ ஸ் இறப்பதா, வெல்வதா என்பவை போரின் முடிவுகள். -கிரீஸ் போரைப் பற்றிய பயம் போரைவிட மோசமானது.-இத்தாலி யுத்தத்தின் தொடக்கம் நரகத்தை அவிழ்த்து விட்டது போன்றது. -இத்தாலி போர் நடக்கும் பொழுது சட்டங்கள் ஊமைகளாகி விடுகின்றன. -லத்தீன் எதிரியைத் தந்திரத்தால் வென்றர்கள்ா. வீரத்தால் வென்ருர் களா என்று எவர்கள் கேட்கிரு.ர்கள்? -வர்கில் போரைப் பற்றிப் பேசுங்கள், ஆனல் போர் செய்யவேண்டாம். -ஸ்பெயின் அ ைமதி சாந்தியுள்ள இடத்தில் ஈசன் உள்ளான். -இங்கிலாந்து உன் ஜப மாலையின் மணிகள் பளபளப்பாயிருக்கட்டும், உன் ஆயுதங்களில் துரு ஏறட்டும். -வேல்ஸ் அமைதியான காலத்தில் சிங்கங்களாய் இருப்பவை, போரில் மான்களாக இருக்கும். -லத்தீன் | நித்தியமான அமைதி என்பது முதற் சண்டை வரை. -ரஷ்யா சாந்தமாக வாழ விரும்புவோன் ஒரு கையில் நெருப்பு, ஒரு கையில் தண்ணிர் வைத்துக் கொண்டே யிருக்க வேண்டும். --ஸெர்பியா சமாதானத்தை உண்டாக்குபவர்கள் பாக்கியசாலிகள். -புதிய ஏற்பாடு அமைதி உணவளிக்கிறது, போர் வீனக்குகிறது; அமைதி ஜனப் பெருக்கத்தை உண்டாக்குகிறது. போர் அவர்களை அழிக்கிறது. -டென்மார்க் போரினல் ஓர் எருதைப் பெறுவதைவிட, அமைதியினல் ஒரு முட்டையை பெறுதல் மேலாகும். -இங்கிலாந்து அமைதியான காலத்தில் போருக்குத் தயாரிக்கவும். —(?” )