பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 பேராசை தீர்ந்ததும் அமைதி ஆரம்பமாகிறது. -இங்கிலாந்து போருக்குக் குறையாத பெருமையுள்ள வெற்றிகள் அமைதிக்கும் உண்டு. -மில்டன் அமைதி எப்பொழுது அழகானது. - -ஃபிரான்ஸ் போரைப் போலவே அமைதியிலும் புகழ் பெற முடியும். இனிய அமைதி மக்களுக்கு ஏற்றது; கொடுமையான கோபம் விலங்குகளுக்கு உரியது. -லத்தீன் ஒரு பாலைவனத்தை உண்டாக்கிவிட்டு. அதை அமைதி என்று சொல்லுகிரு.ர்கள். -டாளிலிடஸ் மொழி இரண்டு மொழிகள் தெரிந்தவன் இரண்டு மனிதர்களுக்குச் சமம். Ho: -ஃபிரான்ஸ் பாஷை உயிரோடிருக்கும் வரை சமூகம் உயிரோடிருக்கும். -ஸ்ெக். நீ புதிதாகக் கற்கும் ஒவ்வொரு மொழியும் உனக்கு ஒரு ஆன்மா போன்றது. -ஸெர்பியா - &\ * -- છે- క - - on -- "ఢా து" i r

    • , +. . " .يعي

o co - - T- N "مايير zo S. -- * -