பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 இன்று வாழுங்கள், பழமையை மறவுங்கள். -கிரிஸ் வாழ்க்கை தீமையில்லை, தீமையாக வாழ்வதிலேயே தீமை உள்ளது. -கிரீஸ் நல்லதோ, கெட்டதோ நாம் அனைவரும் வாழத்தான் வேண்டும். -இத்தாலி நன்ருக வாழ்வதற்குச் சொற்ப வாழ்வே போதுமானது -லத்தீன் நீ வாழ்ந்திருக்கும் வரை, எப்படி வாழவேண்டும் என்பதைக் கற்றுக் கொண்டேயிரு. -லத்தீன் வாழ்க்கை பயன்படுத்தப் பெறுவதற்காகவே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. -லத்தீன் நாளையே மரிக்க வேண்டியவனைப் போல வாழ்ந்து கொண்டிரு. -லத்தீன் நாம் வாழத் தொடங்கிக்கொண்டே யிருக்கிருேம், ஆனுல் வாழ்வதில்லை. -லத்தீன் நாம் வாழ்க்கையைச் சிறு துண்டுகளாக்கி வீனக்குகிருேம். -லத்தீன் செத்துக்கிடக்கும் சிங்கத்தைவிட உயிருள்ள சுண்டெலி மேல். -ரவி; யா மரணம் வரும் வரையில் எல்லாம் வாழ்க்கைதான். -ஸ்பெயின் தலைசிறந்த மரணத்தைவிட, மட்டமான வாழ்க்கையும் மேலானது. -யூதர் ஆடவர் மனிதன் ஆறு-பெண் ஏரி. -குர்திஸ்தானம் பத்து நாள் பெண்ணுயிருப்பதைவிட, ஒரு நாள் ஆணுயிருப்பது மேல். --குர்திஸ்தானம் ஆணும் பெண்ணும் மண்வெட்டியும் வாளியும்போல -குர்திஸ்தானம் பெண் ஒரு கோட்டை-ஆண் அவள் கைதி. -குர்திஸ்தானம்