பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

بعض. ○○"-"- F"")。 。 ህይV ኺ - け。 -Ք: - o -" * = شهي - -- - Pro & ,” . مسيير -دية 」 `--> ఫ్నె" ஆடவர் நெல், பெண்டிரி குத்திய அரிசி , (2. யாம் ; (நெல் தாகை முளைக்கும், அரிசி முளைக்காது.) .

  • ரி 〉 ། ། * = மனிதர்களுக்குக் குணத்திற்கு @హిశ్రీశ) அறிவு தேவை.

H --- in H - - اگر o ." பெண்களுக்கு அறிவுக்கு முன்ஞ்ல் குழிைத்ேவை. . m -ஜெர்மனி தனியாயிருக்கும் பிரமசாரி மயில்; காதல் புரிய ஒரு கன்னி கிடைத்தவன் சிங்கம்: கலியாணமானவன் கழுதை. -ஜெர்மனி பிரமசாரியும் நாயும் எதையும் செய்யலாம். -போலந்து 51 மனாைம்க்கையைப் புகழ்ந்து பேசு, ஆளுல் நீ தனித்திரு. -இத்தாலி i Turi norris) கண்ணிரில்லாத வாத்துப் போன்றவன். --ரவி; யா தினசரி கூடிவரம் செய்துகொள்வதைவிட, வருடத்திற்கு ஒரு பிள்ளை பெறுவதே எளிது. -ரஷ்யா (ரஷ்ய சிப்பாய்கள் இவ்வாறு தங்கள் மனைவி யரிடம் சொல்வது வழக்கம்.) ஆடவர் அழகை ஒரு குணமாகப் பார்க்கின்றனர்; பெண்கள் ' குணத்தை அழகாகப் பார்க்கின்றனர். -ஸ்பெயின் சேவல் தன் குப்பை மேட்டிலிருந்துதான் கூவும்; கோழி ஊரெங்கும் சுற்றிக் கூவிவரும். -ஸ்பெயின் பொன்னுக்குச் சோதனை நெருப்பு: பெண்ணுக்குச் சோதனை பொன்; மனிதனுக்குச் சோதனை பெண். -அமெரிக்கா பத்து மனிதரில் ஒன்பது பேர் பெண்கள். -துருக்கி (பெரும்பாலோர் ஆண்மையில்லாதவர்கள்.) ஆண் பிள்ளையின் சொற்கள் அம்பு போன்றவை; பெண் பிள்ளையின் சொற்கள் ஒடிந்த விசிறி போன்றவை. -சீன பெண் அடிமையா யிருந்தால், ஆண் சுதந்திரமாக யிருக்க முடியுமா? -ஷெல்லி மற்றவர்களுடைய பெண்களிடத்திலும், பணத்தினிடத் திலும் விளையாட வேண்டாம். -இங்கிலாந்து