பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 நாயைப் போன்றவள் பெண்! எலும்பைக் காட்டில்ை நாய் ஏமாந்து பின்னல் வரும். -ஆப்பிரிக்கா மனிதரைத் தவிர, மற்ற விலங்குகள் அனைத்திலும்_பெண் இனமே மேலானது. -அரேபியா தந்தைக்கு அடங்கி நடத்தல், கணவனுக்கு அடங்கி நடத்தல், ம்கனுக்கு அடங்கி நடத்தல்-இம்மூன்றுமே ஒரு பெண் ணுக்குரிய மூன்று பண்புகள். -சீன அன்பான சில வார்த்தைகளே பெண்ணுக்கு அணிகலன். -டென்மார்க் பெண்கள் மூடர்களாயிருக்கிருர்கள் என்பதை நான் மறுக்க வில்லை. மனிதர்களுக்குப் பொருத்தமா யிருப்பதற்காகவே சர்வ வல்லமையுள்ள கடவுள் அப்படிப் படைத்திருக்கிரு.ர். -ஜியார்ஜ் எலியட் பெண்களும் யானைகளும் மறப்பதேயில்லை. -பார்க்கர் பெண்கள் அதிக வளர்ச்சியடைந்த குழந்தைகளைத் தவிர, வேறில்லை. -செஸ்டர்ஃபீல்டு ஆடவர்களால்தான் பெண்கள் தங்களுக்குள் ஒருவரை யொருவர் வெறுக்கின்றனர். -ஃபிரான்ஸ் எந்தக் கண்ணுடியும் ஒரு பெண் அழகியில்லை யென்று சொல்லிய தில்லை. -ஃபிரான்ஸ் அழகிய பெண் செய்வதெல்லாம் சரிதான். -ஜெர்மனி ఊళోల్డిస్ట్లో இருக்கும் பெண்ணையே ஒவ்வொரு பெண்ணும் நசிக்கிருள். -ஜெர்மனி நித்தியமான பெண்மை இயல்பு நம்மை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்கின்றது. m -கதே மெளனம் பெண்ணுக்குப் பெருந்தன்மை யளிக்கிறது. -ஸாபா கிளிஸ் மனிதனுக்கு உயர்ந்த தன்மையும். பெரிய நோயும் பெண்ணு லேயே கிடைக்கின்றன. -கிரீஸ் ஒரு பெண்ணுக்குப் பின்னல் செல்வதைவிட, ஒரு மனிதன் ங்ெகத்தின் பின்னல் செல்வது மேல். -Աե:5ff