பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 பெண், விருப்போ வெறுப்போ அடையும்பொழுது, எதையும் செய்யத் துணிகிருள். -லத்தின் செல்வமுள்ள ஸ்திரியைப்போல் சகிக்க முடியாதது வேறில்லை. -லத்தீன் இயே யோசனை சொல்வதில் பெண்கள் ஆடவர்களை வென்று விடுவார்கள். m -லத்தீன் தன் முகத்தைப் பற்றியே பெருமைப்படும் பெண்ணுல் வீடு பாழாகும். -ஸ்பெயின் ஒரு பெண் அழகாயிருப்பதாக நாம் ஒருமுறை சொன்னல், அதையே சயித்தான் அவளிடம் பத்துமுறை சொல்வான். -ஸ்பெயின் நன்ருக உடையணியும் ஒரு பெண் தன் கணவன் வேறு பெண்ணே நாடாமல் காத்துக் கொள்ளமுடியும். -( ' ) நல்ல திராட்சை மதுவைப்போல், பெண்ணும் இனிமையான விஷம். -துருக்கி வயிெல்லாத பெண் நகமில்லாத பூனே. -எஸ்டோனியா (தையல் வேலை பெண்ணுக்கு அவசியம்) ஒரு பெண்ணேப் பற்றி_அவதுாறு சொல்வதைப் பார்க்கினும், ஒர் ஆலயத்தை எரிப்பது குறைந்த பாவம். -செர்பியா கெட்ட பெண்ணையும் புகழ்ந்து பேசு, நல்லவளைப் பற்றி எப்படியும் பேசலாம். -செர்பியா க எ த ல் நான்கு கண்கள் சந்தித்ததும், இதயத்தில் காதல் தோன்றிற்று. -இந்தியா காமம், நெருப்பு, இருமல் இம்மூன்றும் மறைக்க முடியாதவை. -இந்தியா இளம் காதலர்கள் விரும்புகிருர்கள். விவாகமான மனிதர்கள் வருந்துகிரர்கள். -இந்தியா