பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 காதல் அகழெலி, கல்யாணம் காட்டுப் பூனே. -ஜெர்மனி காதலின் உச்சத்தில் பேச்சுக் குறைந்துவிடும். -ஜெர்மனி காதல் குருடன்று, ஆனால் அது பார்ப்பதில்லை. -ஜெர்மனி காதலுக்குக் காலம் கிடையாது. -ஜெர்மனி காதலர்களுக்கு காதவழி ஓர் அடியாகத் தோன்றும். —( " ) காதலின் கண்ணுக்கு ரோஜா மலர்தான் தெரியும், முட்கள் தெரியமாட்டா. ஜெர்மனி அழகைக் காதலித்தல் என்பதில்லை. காதலித்ததே அழகாகும். -ஜெர்மனி காதற் கடிதங்களுக்குத் தேதி தேவையில்லை. -ஜெர்மனி வேட்டையிலும் காதலிலும் ஒருவருக்குத் தொடங்கத் தெரியும், எங்கு முடிப்பது என்பது தெரியாது. -ஜெர்மனி காவலர்கள் பேச வேண்டிய விஷயம் அதிகம், ஆல்ை அது ஒரே பழைய விஷயம்தான். -ஜெர்மனி காதலர்கள் நேரத்தை ஆசையைக் கொண்டு அளக்கின்றனர். -ஜெர்மனி சிறு ஊடல் காதலைப் புதுப்பிக்கும். -ஜெர்மனி எல்லா இடங்களிலும் கண்களின் பாஷை ஒன்றுதான். -இங்கிலாந்து முத்தங்கள் திறவுகோல்கள். -இங்கிலாந்து ஒரு பெண்ணையும் காதலிக்காதவன் . பன்றியிடம் பால் குடிக் திருப்பான். -இங்கிலாந்து காதலுக்கு மருந்தில்லை, மருத்துவனுமில்லை. -அயர்லாந்து காதல் ஒன்றுதான் பங்காளிகளை அனுமதிக்காது. -பல்கேரியா ஒருவன் சகோதரனைத் தேடிக் கடல் வரை போவான்; காதலி யைத் தேடிக் கடலுக்குள்ளேயும் போவான். -பல்கேரியா உருளைக் கிழங்கையும், காதலனையுமே ஒரு பெண் தாகைத்