பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 குதிரையையும் மனைவியையும் இலகானில்லாமல் உபயோகிக்க வேண்டாம். -எஸ்டோனியா உலகத்திற்கெல்லா தெரிய வேண்டிய விஷயத்தை உன் மனைவியிடம் சொன்னல் போதும். -எஸ்டோனியா கன்னியாயிருக்கும் பொழுது மாடப் புருவாயிருந்தவள். மனைவி யானபின் தண்டாயுதமாகி விட்டாள். -எஸ்டோனியா மனிதனுக்கு மனைவி வாய்த்தே தீருவாள். -எஸ்டோனியா கப்பல், குதிரை, அல்லது மனைவியை மற்றவரை நம்பி ஒப்படைக்காதே. -எஸ்டோனியா மனிதனின் பூட்டு மனைவி. -எஸ்டோனியா மனைவி ஒரு முழம் தள்ளி யிருந்தாலும், அந்த அளவுக்கு மனிதன் சுதந்திரமுள்ளவன். -எஸ்டோனியா மனிதன் வாழ்க்கையை மனைவியே பாழாக்குகிருள். —s ” ) எல்லாப் பெண்களும் நல்லவர்களாயிருக்கும் பொழுது, கெட்ட மனைவியர் எங்கிருந்து வருகின்றனர்? -எஸ்டோனியா அழகான பெண் கண்ணுக்குத்தான் சுவர்க்கம்; ஆல்ை பணப் பைக்குச் சனியன், ஆன்மாவுக்கு நரகம். -எஸ்டோனியா ஏழை மனைவிக்கு எத்தனையோ இன்னல்கள்:- அழுகின்ற குழந்தைகள், ஈர விறகு, ஒட்டைப் பானை, கோபமுள்ள கணவன். -ஃபின்லந்து என் கணவன் என்னை அடிப்பதில்லை, காரணம் அவனுக்கு மனைவியர் நல்லவராயிருந்தால், கடவுளும் ஒருத்தியை மணந் திருப்பார். - -ஜியார்ஜியா அழகான பெண்ணின் புன்னகை பணப்பையின் கண்ணிராகும். -லத்தீன் ம%னவியில்லாத கூடாரம் தந்தியில்லாத வீணை. -ருமேனியா பெண்னைவிட நாய் அறிவுள்ளது; அது தன் யசமானரைப் பார்த்துக் குரைப்பதில்லை. -ரஷ்யா பெண்ணின் யாத்திரை சமையலறையிலிருந்து வாயிற்படி வரை. -ரஷ்யா