பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ጎ7 மனைவிக்குக் கணவனே சட்டம். -ரவிடியா சில சமயங்களில் அறிவுள்ள மனைவியின் சொல்லையும் கேட்டு. நடக்கலாம். -செர்பியா மனைவி இன்றியமையாத ஒரு தீமை. -செர்பியா உன் கணவனே ஒரு நண்புனைப் போல நேஒ. வனைப் போல எண்ணி அவனுக்கு அஞ்சி ೬.೬ಾನಿ ஒரு மனிதனின் அதிருஷ்டமோ ** @GBayt Guam. மனைவிதான். *့....ခေါ႕မွီဒီး’ பெண்டாட்டியென்றல், புடவை. அவரிைமளிகள் என்று பொருள். -ஆப்பிரிக்கா உன் மனைவியிடம் ஆலோசனை கேள்; ஆளுல்ை அவள் சொல் வதற்கு மாருகச் செய். -ஆப்பிரிக்கா பெண்ணுக்குப் பணிவது நரகத்திற்குப் தை -ஆப்பிரிகா உத்தமமான மனைவி கணவனுக்கு ஒரு கிரீடம். -பழைய ஏற்பாடு புதிதாகக் கலியாணமானவனே தன் மனேவியிட, செய்திகள் கூறுவான. -இங்கிலாந்து இங்கே புதைத்திருக்கிறது என் மனைவியை, H-H H-H யிருக்கட்டும்! இப்போது அவளுக்கு వే: ஒயவு. -டிரைடன் பலர், தாம் சிக்கனமில்லாமல் வா ழ்ந்துவிட் 畢 G560) sp சொல்லுவர். ட்டு, மனைவியைக் -இங்கிலாந்து மிகவும் சாந்தமான கணவர்களுக்கும் யல் ■ H. மனைவியர் அமைகின்றனர். LI ஃேே அழகிய மனைவியை உடையவனுக்கு இரண்டு கண்களுக்கு மேல் தேவை. -இங்கிலாந்து அறைக ள் காலியாக யிருந்தால். மனேவியர், தலை கிறு கிறுக்கும். -இ ங்கிலாந்து