பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 வெளியே கிடைக்கும் வெந்த இறைச்சியைக் காட்டினும். வீட்டிலே யிருக்கும் உலர்ந்த ரொட்டிமேல்.-இங்கிலாந்து வீட்டில் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்பதே எல்லா ஆசைகளின் முடிவான நோக்கம். -இங்கிலாந்து நான் என் தொப்பியை மாட்டும் இடமே என் வீடு. —( ** } இதயம் எங்கு தங்கியுளதோ அதுவே வீடு. -இங்கிலாந்து தன் குடும்பத்தை விட்டு ஓடுபவனுக்கு முடிவான இடம் இல் &ου. -லத்தீன் நம் சொந்த வீடே மற்ற வீடுகளைவிட மேலானது. —( " ) என் வீட்டுக்கு நானே ராஜா. -ஸ்பெயின் தன் வீட்டில் அமைதி யில்லாதவன் பூலோக நரகில் இருக் கிருன். -துருக்கி வீடில்லாத மனிதன் கூடில்லாத பறவை. -ஃபிரான்ஸ் சேவல் தன் குப்பை மேட்டிலிருந்தே கூவும். -ஃபிரான்ஸ் வீட்டை விட்டு வெகு தூரத்திலிருப்பவன் அபாயத்திற்கு அ () கிலிருக்கிருன். -ஹாலந்து குழந்தைகள் தகப்பனவதில் சிரமம் ஒன்றுமில்லை. -துருக்கி மூன்று பெண்களுக்கு அப்பால் பிறந்த பையன் பிச்சை யெடுப்பான்; மூன்று பையன்களுக்கு அப்பால் பிறந்த பெண் இராஜ்யத்தை ஆள்வாள். -இந்தியா உன் மகன் நல்லவனஞல், நீ ஏன் சேமிக்க வேண்டும்? உன் மகன் தீயவனைல், (அவனுக்காக) நீ ஏன் சேமித்து வைக்க வேண்டும்? -இந்தியா இருண்ட வீட்டின் ஒளி மகன். -இந்தியா குழந்தையின் ஒட்டம் தாய் வரைக்கும் -இந்தியா