பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 குழந்தைகளுக்குச் செவிகள் அகலமானவை: நாவுகள் மீள LDITGJTGU) Gl/ „ -இங்கிலாந்து புருக்கள் கடலைகளைக் கொத்துவது போல், குழந்தைகள் வார்த்தைகளைக் கொத்தி யெடுத்துக் கொள்ளும். -( ' ) குழந்தைகள் இளமையில் தாயிடம் பால் குடிக்கின்றன: முதுமையில் தந்தையிடம் (அறிவுப்) பால் குடிக்கின்றன. -இங்கிலாந்து குழந்தை யில்லாதவனுக்கு அன்பு என்ன என்று தெரியாது. -இங்கிலாந்து குழந்தையைக் கொண்டாடினல், தாயின் அன்பைப் பெறலாம். இரண்டு தொட்டில்களை ஆட்டுவதைவிட, ஒரு கலப்பையால் உழுவது மேல். -இங்கிலாந்து குழந்தைக்கு முதற்பாடம் பணிவு. -இங்கிலாந்து தீப்பட்ட குழந்தை நெருப்புக்கு அஞ்சும். -இங்கிலாந்து நாவை அடக்கப் பழக்கிய குழந்தை விரைவிலே பேசக் கற்றுக் கொள்ளும். -இங்கிலாந்து குழந்தை பேசுவதெல்லாம் அடுப்பங்கறையிலே கற்றவை. -இங்கிலாந்து தந்தை அழுவதைவிட, குழந்தை அழுவது மேல். -இங்கிலாந்து குழந்தைகளும் கோழிக் குஞ்சுகளும் எப்பொழுதும் தின்று கொண்டே யிருக்கவேண்டும். -இங்கிலாந்து பகுத்தறிவு உறங்கும் காலம் குழந்தைப் பருவம். -ரூஸோ செல்லக் குழந்தைக்குப் பல பெயர்கள் இருக்கும். -டென்மார்க் குழந்தைகளும் குடிகாரர்களும் உண்மையே பேசுவர், -டென்மார்க் அடுத்த வீட்டுக்காரர் குழந்தைகளே எப்பொழுதும் மோசமான குழந்தைகள். --ஜெர்மனி பெற்ருேர்கள் நூற்பதைக் குழந்தைகள் கழியில் சுற்ற வேண்டும். -ஜெர்மனி