பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 சகோதரர்களாயிருங்கள், ஆனல் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். -அரேபியா சொந்தச் சகோதரர்கள் கவனமாகக் கணக்கு வைத்திருப் பார்கள். * . -சீன இளைய சகோதரனுக்குப் புத்தி அதிகம். -இங்கிலாந்து சகோதரன் என்பவன் இயற்கையாக நமக்கு அளித்துள்ள நண்பன். -ஃபிரான்ஸ் அவர்கள் சகோதரர்களானலும், அவர்களுடைய பைகள் சகோதரிகளில்லை. -துருக்கி தாயும் பிள்ளையும் ஒன்ருனலும், வாயும் வயிறும் வேறு. -தமிழ்நாடு மூன்று சகோதரர்கள் மூன்று கோட்டைகள். -போர்ச்சுகல் ம மி ய ா ர் மாமியாருக்கு மரியாதை காட்டினல் தினமும் மூன்று முறை உன் வீட்டுக்கு வருவாள். -ஜப்பான் கணவனின் தாய் அவன் மனைவிக்குச் சயித்தான். -ஜெர்மனி ஒரே வீட்டிலுள்ள மாமியாரும் மருமகளும் ஒரே பைக்குள் கிடக்கும் இரண்டு பூனைகள் போன்றவர். -யூதர் மரு மகன் நல்ல மாப்பிள்ளை கிடைத்தவன் ஒரு மகனை அடைந்தவன்; திய மாப்பிள்ளை கிடைத்தவன் தன் மகளை இழந்தவன். o - ■ -ஃபிரான்ஸ்