பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ைக ம் ெப ண் விதவை துடுப்பில்லாத மரக்கலம். -சீன நிலம் மழையில்லாமல் அழும். விதவை கணவனில்லாமல் அழுவாள். -இந்தியா கைம்பெண் வளர்த்த பிள்ளை மூக்குச் சரடு இல்லாத காளை. -இந்தியா பணக்காரியான விதவையின் கண்ணிர் விரைவில் உலர்ந்து விடும் H-H - -டென்மார்க் விதவையை மணப்பவன் விரைவிலே முடிக்க வேண்டும். -இங்கிலாந்து விதவை துக்கம் காக்கும் பொழுதே, விவாகம் செய்து கொள். -இங்கிலாந்து விதவைகள் எப்போதும் பணக்காரிகள். -இங்கிலாந்து பெருமையோடு ஒருத்தி ஒருமுறைதான் மனைவியாக யிருக்க முடியும், ஒரு முறைதான் கைம்பெண்ணு யிருக்க முடியும். -ஃபிரான்ஸ் செல்வமுள்ள கைம்பெண் ஒரு கண்ணுல் அழுவாள், ஒரு கண்ணுல் சிரிப்பாள். -போர்ச்சுகல் அழகுள்ள விதவையை (விரைவில்) விவாகம் செய்து வைக்க வேண்டும்; அல்லது புதைக்க வேண்டும்; அல்லது கன்னிகா மடத்தில் அடைத்து வைக்க வேண்டும். -ஸ்பெயின் விதவையின் வீட்டில் கொழுத்த சுண்டெலி இராது. -துருக்கி பியதான கன்னியைவிட இளமையான விதவை மேல். -யூதர் கைம்பெண் கூரையில்லாத கட்டடம். (மனைவியில்லாதவ இறுக்கும் இது பொருந்தும்.) -எஸ்டோனியா