உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலகமும் உயிர்களும் உண்டான வரலாறு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 ിI- ഖാ. இப்பொழுது பரிணாமக் கொள்கை பற்றித் தாம் புதிதாக ஆராய்ந் கூறுவதாக எண்ணிக்கொண்டு. ്ക് o துவாரேயானால், அந்தக் கருத் 竺川 శ్రీసే ు Gu வேறொருவரால் கூறப்ப்ட்டு.ே ಕ್ಲ 24 அளவுக்கு, இந்தக் கொள்கை பற்றிய L. கருத்துகள் அறிஞர்கள் பலரால் விவரிக்கப்பட்டுள்ளன -97, கூர்ந்து நோக்கின், எல்லா வகைக் கருத் அகி அடிப்படையும் பெரும்பாலும் ஒத்துள்ளமை Çä ജ് ഔ ു ു തു 'க்' யும் ஈண்டு விரிப்பின் பெருகும் யாரேனும் ஒருவர், 2. ஞாயிறு மண்டலம் பரிணாமக் கொள்கையை ஆய்வதற்கு முன், அதற்கு அடிப்படையாகப் பேருல்கத்தைப்பற்றி ஆய்வு செய்ய வேண்டும். இந்த ஆய்வினால். ஞாயிறு என்பது என்ன? - ஞாயிற்றிலிருந்து நாம் வாழும் Llei -- E (Earth) எவ்வாறு பிரிந்தது - முதலிய செய்திகள் கிடைக்கும், உலகம் என்னும் சொல், சிறு சிறு பகுதிகளைக் குறிப்ப தோடு, எல்லாம் அடங்கிய பெரும் பகுதியையும் குறிக் கும். எனவே, கோடிக் கணக்கான கோள்களும் (கிரகங்க ளும்) உடுக்களும் (நட்சத்திரங்களும்) அடங் ெ இய விண் வெளி முழுவதையும் மாப்பே ருலகம் என்னும் பெயரால் நாம் வழங்கலாம். பாடம் கற்பிக்கும் முறைகளுள் (Method of Teaehing) ‘தெரிந்ததிலிருந்து தெரியாததற்குச் செல்லுதல் - 'அண்மையிலிருந்து சேய்மைக்குச் செல்லுதல்' - என்பன ஒருவகை முறை. இம்முறை உளவியல் முறை Psychological Method) startil 13 it. இம்முறைப்படி. நாம் வாழும் பூவுலகு அடங்கிய ஞாயிறு மண்டலத்தைப்பற்றி முதலில் தெரிந்து கொண்டால், அதைக்கொண்டு. பின்னர் மற்ற - மற்ற மண்டலங்களைப்பற்றி உய்த் துணர்ந்து கொள்ளலாம்.