பக்கம்:உலகமும் உயிர்களும் உண்டான வரலாறு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 பூமி இவ்வளவு பெரியது என்பது பண்டைக்கால மக்களுக்குத் தெரியாது. மாமன்னராகிய-அலெக்சாந்தர் (கி.மு. 356-323), தாம் உலகம் முழுவதையும் வென்று விட்டதாக எண்ணி, மேலும் வெல்வதற்கு இடம் இல்லையே என்று கவலைப்பட்டதாக வரலாறு கூறுவது உண்டு.ஆனால், அவர் வென்று ஆண்ட பகுதி, பூமியின் அறுபத்தைந்தில் ஒரு பங்கே (1165) என்றே கூறப் படுகிறது. மீதி அறுபத்து நான்கு பங்கை (64/65. அவர் அறியார் போதும் கொலம்பசின் அமெரிக்கப் பயனம்மற்றவர்களின் மற்ற பயனங்கள் எல்லாம் நடைபெற்ற பி .கே. இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பூமியின் பரப்பளவு முழுவதையும் உலகினர் அறியும் வாய்ப்பு கிடைத்தது. பதினேழு மைல் பயணம் : பூமி ஒரு நிமிடத்துக்குப் பதினேழு (11 மைல் விரைவில் தன்னைத் தானே சுற்றுகிறது என்னும் செய்தியை இன்னும் பெரும்பாலான மக்க அறிய மாட்டார்கள். ஒரு நிமிடத்துக்குப் பதினேழு (1) மைல் சுற்றுகிறதெனில், நாம், நிமிடத்துக்கு நிமிடம், விண் வெளியில், பதினேழு (17) மைல் தொலைவு அப்பால் நகர்ந்து இடம் மாறிக் கொண்டிருக்கிறோம் என்று பொருளாகும். இதனையும் மக்கள் பெரும்பாலார் அறியமாட்டார்கள். 'இல்லையே - நாம் ஒ தில்-ஒரே அறையில்- ஒரே நாற்காலி கனக் கில் தொடர்ந்து அமர்ந்து கொண்டிருக் கிறோமே - இடம் மாறவில்லையே - என்று சிலர் ஐயுறலாம். இஃது அப்படியன்று. நாம் புகைவண்டி யிலோ-பேருந்து வண்டியிலோ (பல்) ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு ஐந்து மணி நேரம் தொடர்ந்து பயணம் செய்வதாக வைத்துக் கொள்வோம்: நாம் , 29 அமர்ந்திருக்கும் இடம் மாறவில்லை-_ என்றாலும், மணிக்கு இருபது மைல் வீதம் ஒடும் வண்டி, ஐந்து மணி நேரத்தில் நாறு மைல் தொலைவைக் கடந்து விட்டது. நாம் மணிக்கு மணி இருபது மைல் தொலைவு இடம் மாறிக் கொண்டிருந்தோம்-ஐந்தாவது மணி முடிந்ததும், புறப்பட்ட இடத்திலிருந்து நூறாவது மைலில் உள்ள இடத்தை அடைந்து விட்டோம் என்பதை நினைவு செய்து கொண்டால், நாம் விண் வெளியில் நிமிடத்துக்கு சிமிடம் பதினேழு (11 மைல. தொலைவு இடம் மாறிக் கொண்டிருக்கிறோம்-என்பது 5 வகு ம. விநாடிக்குப் பதினெட்டரை மைல் : னைத் தானே (£ intical) or is - ஒரு விநாடிக்குட் பதினெட்டரை 18.5 மைல் ஆகும். (அறுபது விநாடி கொண்டது ஒரு நிமிடம்; அறுபது நிமிடம் கொண்டது ஒரு மணிநேரம்; அங்ஙனமெனில் ஒரு நிமிடத்து (18.5 x 60-1110) ஆயிரத்து நூற்றுப் பத்து மைல் விரைவில் பூமி ஞாயிற்றைச் சுற்றுவது புலனாகும் . எனவே, பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்ளும் சிறு சுருள் பாதையில் நிமிடத்துக்குப் பதினேழு (17) மை ல் தொலைவும், பூமி ஞாயிற்றைச் சுற்றும் நீள்வட்டப் பாதையில் நிமிடத்துக்கு ஆயிரத் நூற்றுப் பத் து மைல் தொலைவும் ஆக, நாம் இட மாறிக் கொண்டே பயணம் செய்து கொண்டிருக்கிறே ம்-என்னும் செய்தி. வியப்பாக இல்லையா? ஒரே சமயத்தில் இரண் ெ