பக்கம்:உலகமும் உயிர்களும் உண்டான வரலாறு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 விதமான இடமாற்றம் கழ்வது மிகவும் வியத்தகு செயலாகும். பூமி இவ்வாறு ஓடாமல் உழைப்பதனால்தான் ந - க்குப் பல நன்மைகள் கிடைக்கின்றன. எ மக்கு ஒன்றும் கிடைக்கவில்லையே என்று சோம்பியிருப்பவரை கோக்கி, நிலம் என்னும் பெண் எள்ளி நகையாடுவாள் என்னும் கருத்தில், திருவள்ளுவர், இம்ை என்று அசைஇ யிருப்பாரைக் கானின் கிலம் என்னும் நல்லாள் நகும் (1040) திருக்குறள் - பொருட்பால் - உழவு) என்று கற்பனை செய்து பாடியிருப்பது ஒருவகையில் சரிதான் போலும்! தேவர்களின் சுருட்டுகள் : சு மார் 79 3 மைல் குறுக் களவு உடைய பூமியின் சுற்றளவும் பரப்பளவும் எடையும் கண்டோம். இதைக் ( =ெ - ண்டு மற்ற கோள்கள் பல வற்றின் அஎ வு க ை யும் ஒரு தோற்றமாக உய்த் ணர்ந் கொள்ள

ை ம். (இங்கே அளவுகள் மைல் கணக்கில் கொடுக்கப் பட்டன. கிலோ மீட்டர் க | னக்கி ல் வேண்டுவோர், த் மை ல் என்பது எட்டு கிலோ மீட்டர் ஆதலின், ந்துக்கு எட்டு (5:8) என்ற விகிதத்தில் மைல் கிலோ மீட்டர் கனக் காக்கிக் கொள்ள ஒரு கிலோ மீட்டர் என்பது, அரையே

அரைக் கால் (3 மைல் ஆகும்.) பூமியினும் பெரிய கோள்கள் பல உள. இக்கோள் னும் ஞாயிறு மிகப் பெரியது. ஞாயிற்றைக் கோள் து சொல்வதனினும் ஒரு விண்மீன் (நட்சத்திரம்.) து கூறலே பொருத்தம். விண்வெளியில் பல்லாயிரங் கோடிக்கணக்கான விண்மீன்கள் உள்ளன. ஞாயிற்றினும் 31 மிகப் பெரிய வின்மீன்கள் பல உள்ளன. ஞாயிறு பூமிக்கு 977- அருகில் இருப்பதால் பெரிதாகத் தெரிகிறது மற்ற விண்மீன்கள் ஞாயிற்றினும் மிக்க தொலைவில் இருப்பதால், மிகவும் சிறியனபோல் தோற்றம் அளித்துக் கண் சிமிட்டிக் கொண்டிருக்கின்றன. இவ்விண்மீன் | 337తఐ. வானத்தில் தேவர்கள் சுருட்டு பிடித்துக் காணடிருப்பதாகக் கற்பனை செய்து சிறு பருவத்தில் தனபாகளுடன் பேசிக்கொண்டது நினைவிருக்கிறது. ೨೫S/ಅಕಿ சிறியனவாகத் தொலைவில் உள்ள விண்மீன்கள் தோன்றுகின்றன. இவ்வளவு பெரிய - பெரிய கோளங்களைக் கோடிக் கனக்கில் தன்னுள் அடக்கி வைத் திருக்கும் 'மாப்பேரு லகு என்னும் 155 Lé5&lb (Universe) எவ்வளவு பெரியது . கணறது - பரந்தது - விரிந்தது - ஆழமானது - உயர்த் து - எனபதை உய்த்து னரலாம். - o - பரபஞ்சத்தின் இந்தப் பெரிய விரிவை, சுமார் டடாம் நூற்றாண்டிலேயே, நம்மாழ்வார், திருவாய் மாதி என்னும் தமது நூலின் ஒரு பாடலில்,

  • -- *** - - - - - 'குழந்து அகன்று ஆழ்ந்து உய ந்த

முடிவில் பெரும் பாழேயோ' ~2T (10-10-10) என்று குறிப்பிட்டுள்ளார். சுப்பிரமணிய பாரதியாரோ : = - -- . . -- - - - உக பகு சததன் :ெ ; ரிய வி சிவினை నా -- .ெ - - - T'○",ー>ふssー"ス「写ご இயலாது என்று வியக்கிறார் : (:கா சக்தி வாழ்த்து) விண்டு உரைக்க அறிய அரியதாய்' - விரிந்த வானவெளியென கின்றனை மணடலத்தை அணு அணு ஆக்கினால் வருவது எத்தனை அத்தனை யோசனை - கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை என்பது பாரதியாரின் பாடல் பகுதி.