உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலகமும் உயிர்களும் உண்டான வரலாறு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 வெளியிட்டனர். பின்னர் நிலாவை நோக்கிப் பயணம் தொடங்கியது. அமெரிக்க விண்வெளி வீரர்கள் இருவர் பூமியிலிருந்து மிகவும் உயரே பறந்து சென்று, பூமி உருண்டை வடிவாய் உருண்டு கொண்டிருப்பதை முதல் முதலாக நேரில் கண்டனர். o வேறு சிலரும் இவ்வாறே தொடர்ந்து கண்டனர். பின்னர், 1969 ஜூலை 21 ஆம் நாள், அமெரிக்க விண்வெனி வீரர்களான நெயில் ஆர்ம்ஸ்ட்ராங் (Nail Armstrong”, “egyéb tqlif går” (Aldrin) ergärssrub @Geu Gub முதல் முதலாக நிலா வுலகில் தரையிறங்கிப் பூமியின் உருட்சியைக் கண்டனர்; பல பொருள்களும் நிலா விருந்து கொண்டு வந்தனர். இவர்கள் பயன்படுத்திய + 三éuā座 பெயர் அப்போலோ-1 1 (Apollo-11) என்ப தாகும். தொடர்ந்து மேலும் சிலர் நிலாவில் தரை யிறங்கிப் Լյ Շն) உண்மைகளை வெளியிட்டனர். இதன் தொடர்ச்சியாக, 1971 ஜூலைத் திங்களில் அப்போலோ-15 (Apollo-15) என்னும் கலத்தின் மூலம், க விண்வெளி வீரரான 'ஜேம்ஸ் இர்வின் (James Irwin) என்பவர் நிலாவில் தரையிறங்கினார்; பூமிக்கும் நிலாவுக்கும் இடையில் உள்ள தொலைவு சுமார் இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம் மைல் ஆகும். இவ்வளவு தொலைவில் உள்ள நிலாவில் இருந்து கொண்டு, பந்து போல் உருண்டையாய்ச்-சுழலும் பூமியைப் படம் பிடித்துக்கொண்டு வந்தார். செய்தித் தாள்களில் வெளிவந்த இந்தப் படத்தைக் கண்டு மக்களினம் மகிழ்ந்தது. பூமி உருண்டை என்பதற்கு இது மிகவும் நேர்முகச் சான்றாகும். இனியும் இதை கம்பாமல் இருக்க முடியா தல்லவா? தாம் வாழும் பூமி உருண்டை என்பதை மக்களை நம் பச் செய்வதற்கே, அறிவியலார் இவ்வளவு பாடுபட 41 வேண்டியதாயிற்று. இந்நிலையில், அண்டப் பகுதியில் பிறக்கமாய் (தொகுதியாய்) உள்ள கோள்கள் யாவுமே 'உண்டை (உருண்டை) வடிவின என்று துணிந்து கூறியுள்ள மாணிக்கவாசகரின் பேரறிவு பெரிதும் பாராடடத் தக்கது. அவர், கல்வி என்னும் பல் கடல் கடந்தவர் அல்லவா? தெரிந்ததிலிருந்து தெரியாததற்குச் செல்லுதல் 'அண்மையிலிருந்து சேய்மைக்குச் செல்லுதல்-என்னும் உளவியல் முறைபபடி, பூமியைக் റ് - --- സ - " . - அ. க க ரு ةE BEAC கோள்களைப் பற்றி உய்த்துணர வேண்டியிருத்தலின், பூமியைப் பற்றி இவ்வளவு சொல்ல வேண்டிய தாயிற்று. இன்னும் சொல்ல வேண்டியுள்ளது. - - உ -3