பக்கம்:உலகமும் உயிர்களும் உண்டான வரலாறு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. ஒழுங்கு உள்ள உலகு மாப்பேருலகாகிய பிரபஞ்சத்தைப் பற்றி ஆராயும் துறைக்கு ‘cosmology” srsörgy LÈ பெயர் ஆங்கிலத்தில் வழங்கப்படுகிறது. “Cosmos’ or 33rgy to QతాT త్రా கு அமைதி-ஒழுங்குக்கு உட்பட்டது எனபது 'ஒழுங் • گیا- - - - - - ---- -- ۔ ۔ பொருளாகும். chaos என்ற சொல் லுக்கு ஒழுங்கு - - - - - - - ○ -: : அற்றது என்பது பொருள். இச்சொல்லுக்கு எதாச ○ デて完 ‘cosmos’ என்பதாகும். &>_ 3n) 35 LD. ஒழுங்கு - 'cosmos என்னும் சொல் - - ബ:அமைவுக்கு உட்பட்டதாதலை - கைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஒழுங்கமைவுக்கு உட்பட்டது என்றால் என்ன-எனபதை 8: -- وسیع برای - - - سرخ இளங்கிக் கொள்ள, தெரிந்ததிலிருந்து தெரியாததற்குக் என்னும் முறைப்படி, நாம் அறிந்த-நாம் வுலகை எடுத்துக் கொள்ளலாம்; அதன. உலகம் செல்லுதல்' வாழ்கின்ற பூ - ஒழுங்கமைதி பற்றிச் சிந்திக்கலாம். க் கொண்டிருக்கும் ஒரு பொருள், தன்னை தாக்காத வரைக்கும், தன் போக்கில் தொடர்ந்து இயங்கிக் கொண்டேயிருக்கும்-ஏன்னும் நியூட்டனின் முதலாவது இயக்க விதிக்குப் (Law of Motion -1) பொருந்த, நாம் வாழும பூமி, மாறாத குறிப்பிட்ட ஒழுங்குடன் ஒரு நாளைக் இயங்கி வேறொன்று கு, (24 மணி நேரத் - 43 திற்கு) ஒரு முறை தன்னைத் தானே சுற்றிக் கொள் கிறது; ஒராண்டுக்கு (3654 நாளைக்கு) ஒரு முறை, சம தளத்தில் (சமமான உயரத்தில்) ஒரே திசையில் - ஒரே பாதையில் - அதாவது இடப் பக்கமாக ஞாயிற்றைச் சுற்றி முடிக்கின்றது. இதனால், ஞாயிறு, திங்கள் ஆகிய வற்றின் தோற்றமும் மறைவும், பூமியின் ஒவ்வொரு பகுதியிலும் வழக்கம்போல் நடைபெற்று வருகின்றன. மற்றும், கோடைக்காலம், மழைக் காலம், குளிர்காலம் முதலியன, அந்த அந்த நாட்டிற்கு ஏற்ப, அந்தந்தக் காலத்தில், மாறாமல் வழக்கம்போல் நடந்தேறி வருகின்றன. பூமியோடு ஒரே மண்டலத் தொடர் புடையனவும் பூமியிலிருந்து காணக் கூடியனவுமாகிய மற்ற மற்ற கோள்களின் இயக்கமும் பெரும்பாலும் வழக்கம்போல் ஒரே மாதிரியாக நடைபெற்று வருவ தாகத் தெரிகிறது. இவ்வாறாக இன்னும் எவ்வளவோ சொல் லிக் கொண்டு போகலாம். - - - நாம் அறிந்த பூமியின் ஒழுங்கமைதியைக் கொண்டு. பூமி அடங்கியுள்ள ஞாயிறு மண்டலம் முழுவதும் பெரும் பாலும் ஒழுங்கமைதி உடையது என்று கொள்ளலாம் ஞாயிறு மண்டலத்தின் ஒழுங்கமைதியைக் கொண்டு. ஞாயிறு போன்ற-ஞாயிற்றினும் பெரிய-மற்ற மற்ற விண்மீன் மண்டலங்களும் ஒழுங்கமைதி உடையன் வாகவே இருக்கக்கூடும் என்று உய்த்துணரலாம். - ஆனால், அறிவியல் ஆராய்ச்சியாளர்கட்குள்ளேயே ஒரு சிலர், இந்த ஒழுங்கமைதிக் கொள்கையை ஒத்துக் கொள்வதில்லையாம். ஏதோ பூமியின் ஒழுங்கமைதி யைக் கொண்டு, மற்ற கோள்களும் அவ்வாறே இருக்கக் கூடும் என்று கருத்தளவை (அனுமானப் பிரமாணம்) வாயிலாக நம்புவதற்கில்லை; பிரபஞ்சம் ஒழுங்குக்கு உட்பட்டது. என்பது ஒர் அடிப்படைக் கொள்கையே