44 தவிர, அது முற்றிலும் பொருந்தாது- என்பது அந்த எதிர்ப்பாளர்களின் கொள்கையாகும். . கோன் நிலை திரியுமா? கூர்ந்து நோக்குங்கால், கோள்கள் ஒழுங்கற்றவை (Chaos) என்று சொல்வதற்கில்லை; ஒழுங்குக்கு உட்பட்டனவாகவே (Cosmos) தோன்றுகின்றன. ஆனால் ஒவ்வொரு காலத்தில், கோள்கள் ஒழுங்கு இன்றி, நிலை மாறக்கூடும் என்ற அச்சமும் ஐயமும் மக்களிட்ையே எப்பொழுதும் இருந்து வநததாகவே தெரிகின்றது. தமிழ் நாட்டில் உள்ள காவிரி ஆற்றின் நீர்வளத்தைப் புகழ்ந்த சாத்தனார் என்னும் புலவர், மணிமேகலை என்னும் காப்பியத்தில், கோள்கள் நிலை மாறிக் கோடைக் காலம் (வெயில் காலம்) வழக்கத் துக்கு மாறாக மிகவும் நீண்டு வறட்சி ஏற்படினும், காவிரி ஆறானது தனது நிலை மாறாமல் தண்ணிர் வழங்கும் என்று கூறியுள்ளார் : கோள்கிலை திரிந்து கோடை டிேனும் தான்கிலை திரியாத் தண்டமிழ்ப் பாவை ' -பதிகம் : 24, 25 என்பது பாடல் பகுதி. அவரே, அதே காப்பியத்தில் மற்றோரிடத்தில், அரசன் செங்கோன்மையினின்றும் திரிந்தால், கோள்கள் நிலை திரியும்; கோள்கள் நிலை திரிந்தால் மழை வற்றிப் போகும் என்று கூறியுள்ளார். கோன்கிலை திரிங் திடின் கோள்கிலை திரியும் கோல் கிைை திரிங் தி டின் மாரி வறங் கூரும் ' (துயில் எழுப்பிய காதை - 8, 9) - பகுதி. இதே கருத் ைத் திருத்தக்க என்பது பாடல் o தேவர், தமது சீவக சிந்தாமணி என்னும் தாலில், 45 கோள்கிலை திரிந்து நாழி குறைபடப் பகல்கண்மிஞ்சி நீள்கிலம் மாரியின்றி வினை வ.கிப் பசியும் டிேப் பூண்முலை மகளிர் பொற்பிற் கற்பழிக் தறங்கள் மாறி ஆணையில் வுலகு கே.ா அரசுகோல் கோடின் என்றான். டவில் வி.ாக்கியுள்ளார். இவ்வாறு சில் கூறப்பட்டுள்ளது. னும் 255-ஆம் , இன்னும் பல நூல்கள் சாத்தனாரை ப் கூறத் தொடங்கிய ,-- 三つ -- J*3** **}! ! ^ போகவே காவிரியாற்றின் வளம் டிட அார் உருத்திரங்கண்ணனார்’ புலவர் த ப த பட்டினப் பாலை' -- என்னும் து. லில், - வசையில் புகழ் உயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கு ஏகினும் தற்பாடிய தனி புனவிற் , புள்தேம்பப் புயல் மாறி வான் பொய்ப்பிதும் தான் பொய்யா மலைத்தலைய கடற் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும்' (i.7) (குறிப்புரை வெண்மீன்=வெள்ளி, மலைத் தலைய கடல் காவிரி= குடகு மலையில் தொடங்கி வங்கக் கடலில் கல்க் கும் காவி ஆறு.) - ன்று கூறிக் கோ மா யு ள்ளார். தெற்கு ஏ சிலும். ஈண்டு எதிர்மறை இதனை ம்' என்பதில் உள்ள 'உம்' உம்மையாகும். இளங்கோவடிகளும் o - - - – -- - - հոl L- ւ- -- - சிலப்பதிகார நூலில், , சீவகசிந்தாமணி-நாமகன் GąE GE-255
பக்கம்:உலகமும் உயிர்களும் உண்டான வரலாறு.pdf/24
தோற்றம்