பக்கம்:உலகமும் உயிர்களும் உண்டான வரலாறு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 கவர்ச்சி ஆற்றல் ஞாயிறுக்கு உண்டாம். எனவே, பூமியில் சுமார் இருபத்தெட்டு அடி உயரம் மேலே எம்பும் ஆற்றல் உடையவன், ஞாயிற்றில ஒரடி உயரமே எம்ப முடியும். இத்தகைய கவர்ச்சி ஆற்றலால் ஞாயிறு மற்ற கோள்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தி ஒழுங்குறச் செய்கிறது எனலாம். மரத்திலிருந்து இற்றுப்போன ஆப்பிள் பழம் மேலே போகாமல் கீழே விழுவதற்குக் காாணம், பூமியின் கவர்ச்சி ஆற்றலே என அறிந்த சர் ஐசக் நி யூட்டன் (Sir Isaac Newton) மேலும் இது குறித்து விரிவாக =&ois 3 +...ou a surfi = 37% spur (Law of gravitation). பள்ளியில் சிறு வகுப்புகளில் படிக்கும் சிறார்களும் அறிவர். எனவே, கோள்கள் ஒன்றுக்கு ஒன்றின் இடையே உள்ள கவர்ச்சி ஈர்ப்பினால் ஒழுங்குற இயங்கிக் கொண் டுள்ளமை விளக்கமாகும். ஞாயிறுக்கும் மற்ற கோள்களுக்கும் உள்ள பல்வேறு தொடர்புகளைப் அடுத்த தனித்தாளில் உள்ள அட்ட வணையில் காணலாம்: பூமியின் குறுக்களவு. சுற்றளவு, பரப்பு, எடை ஆகியவை, விண்வெளிப் பரப்பு’ என்னும் தலைப்பின், տցք முன்னே தரப்பட்டுள்ளன. ஞாயிறும் மற்ற கோள் களும், பூமியை நோக்க எத்தனை மடங்கு இறுக்கம் (Density) உடையவை என்னும் செய்தி, தத்துவ நோக்கு-மண்' என்னும் தலைப்பின் கீழ்ப் பின்னே தரப் படும். விரி கதிர் ஞாயிறு சண்டு, ஞாயிற்றின் சுழற்சி இயக்கம் பற்றி அறியின் மிகவும் வியப்பாயிருக்கும். இந்த வியத்தகு சுழற்சி s - g 3 ·요 조 • § - s 5) き零ー」で ཞྭ་ཕྱོགས་བློ་ s 영 S. ミ) --> - ട്ട് s -- - ミで5 కై9కై క్షి - ---- さ s お、 اسم = 選華選さ 풀 59, 중 -ါ “s s sすミす・お 選翻選器a ~. మైక్రో ఆ ఆ ‘s G s s § 3 ・お 5 ・お - § * ల9 §

출 浣 o i 출

É s き i 3.*

= s

s ~ra 奉 s g i s출: f - } G --- 를

o i - -డీo z 美: i l