பக்கம்:உலகமும் உயிர்களும் உண்டான வரலாறு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 தொகை வழியாகச் செல்வதாக இந்து மத நூல்களில் கூறப்பட்டுள்ளது. இந்தத் தொளை வழியாக வீடுபேறு எய்துகின்றனர் என்பது கற்பனை எனினும், இந்தத் தொனை களைப் பற்றி இந்தியர்கள் அறிந்திருந்தனர் என்பது மட்டும் உண்மை. உபநிடதம் போன்ற சமசு கிருத நூல்களிலும், பிரபந்தம் முதலிய தமிழ் நூல் கசிஆ - இது குறிப்பிடப்பட்டுள்ளது. திருமங்கை யாழ்வார் தமது 'பெரிய திருமடல்’ என்னும் நூலில், மன்னும் கடுங் கதிரோன் மண்டலத்தின் கன்னடுவுள் அன்னதோர் இல்லியின் ஊடுபோய் வீடுஎன்னும் தொன் னெறிக்கண் சென்றாரைச் சொல்லுமின்கள் (16, 17) என இக் கருத்தைக் குறிப்பிட்டுள்ளார். இல்லி = エ)あアーテます。 நன்னடுவுள்' என்பது, ஞாயிற்றின் நடு மையத் தி ல் உள்ள தொனையைக் குறிக்கின்றது. திரு மங்கை - ம் வாரே தமது சிறிய திருமடல்’ என்னும் ார் கிறைகதிரோன் மண்டலத்தைக் கீண்டுபுக் கு ஆரா அமுதம் அங்கு எய்தி ...' . 3r காயிற்றைக் கிழித்துக் கொண்டு உள்ளே புகுவ தாகக் கூறியுள்ளார். ஆக, ஞாயிற்றின் இல்லியை இவர் வேறு கோணத்தில் நின்று குறிப்பிட்டுள்ளார். நச்சினார்க்கினியர் என்பவர், தொல் காப்பிய உரையில், O வெஞ்சுடர் மண்டலத்துக் கவந்தம் வீழ்தலும் - - அதன் கண் துளை தோன்றுதலும் யே கிமித்தம் - தொல் காப்பியம் - பொருளதிகாரம் - புறத் திணை யியல் -நூற்பா 36 - நச்சினார்க்கினியர் உரை. - 55 என்று கூறுவதன் வாயிலாக, ஞாயிற்றின் துளையைச் கட்டிக்காட்டியுள்ளார். இங்கனம் பலராலும் சுட்டிக் காட்டப்பட்ட புள்ளி போன்ற ஞாயிற்றின்தொளையை. இத் தாலி நாட்டு அறிவியல் மேதையாகிய கலி லியோ (Galileo) என்பவர், கி. பி. 1610 ஆம் ஆண்டில், வான =* -1 5 G 5 T s» sv G5 frá, 3) u? 35r (Astronomicai Teeseore) வாயிலாக முதல் முதல் நேரில் கண்டு உலகினர் க்கு அறிவித்தார். ஞாயிற்றில் உள்ள கரும் புள்ளிகள் அதன் பரப்பில் உள்ள குளிர்ந்த பகுதிகளாம். ஞாயிற்றின் மேல் பரப்பு வெப்ப நிலை 6000 (ஆறாயிரம்) டிகிரி சென்டி கிரேடு. கரும்புள்ளிகளின் வெப்பநிலையோ 4000 (நாலாயிரம்) டிகிரி சென்டிகிரேடு sт зуг á: சொல்லப் படுகிறது: அதனால், ஞாயிற்றின் மற்ற பகுதியினும் இவை குளிர்ந்த பகுதிகள் எனப்படுகின்றன. இவை ஞாயிற்றின் மற்ற பகுதியினும் சிறிது பள்ளமாக இருப்பதால் - - புள்ளிகள் எனப்படுகின்றன. - இந்தக் குழிப் புள்ளிகள் ஞாயிற்றின் சு சி வேகத்தை அளந்தறிய உதவுகின்றன. ஞாயிற்றின் ெ மையத்தில் உள்ள புள்ளிகள் சுழலும்போது, புறப்பட்ட ஒரு குறிப்பிட்ட இடத்தை மீண்டும் அடைய 25 ன் ஆகிறதாம். நடு மையத்தைச் சுற்றி உள்ள இடைப் பகுதியில் காணப்படும் புள்ளிகள் ஒரு முறை சுற்றிப்' புறப்பட்ட இடத்தை அடைய 28 நாள் பிடிக்கிறதாம். எனவே, நடு மையப் பகுதியின் சுழற்சி வேகத்தினும், அதைச் சுற்றியுள்ள இடைப்பகுதியின் வேகம் குறைவு என்பது புலனாகும். இந்த இடைப் பகுதியைச் சுற்றி யுள்ள மேல் விளிம்புப் பகுதி ஒரு முறை சுற்றி முடிக்க 34-நாள் தேவைப்படுகிறதாம். எனவே, இந்தப் பகுதி