பக்கம்:உலகமும் உயிர்களும் உண்டான வரலாறு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 ஐந்தனுள் விண் நீங்கிய மற்ற நான்குமே, குடத்திற்கு மண்போல, பிரபஞ்சத்துக்கு முதற்காரனப் பொருளா யுள்ளன என்ற- முடிபுக்கே வரவேண்டியுள்ளது. அஃதாவது, இந்த நான்கின் கலவையே மாப்பேருலகின் முதற்காரணப் பொருளாகும். இந்த நான்கும் ஒன்றோ டொன்று மிகவும் நெருங்கிய-தொடர்பு உடையன வாகும். - வெப்ப வாயு வடிவான ஞாயிற்றை எடுத்துக் ೧r வோம். அதில் காற்றின் (வாயுவின்) கூறும் நெருப்பின் கூறும் இருப்பது தெரியும். அதிலிருந்து பிரிந்த ஒரு பகுதியாகிய பூமி குளிர்ந்து நீராகவும் மணனாகவும். இருப்பதைக் காண்கிறோம்; மற்றும் பூமிக்கு GIGఇు காற்றும் பூமிக்கு உள்ளே நெருப்பும் இருப்பதும் அறிந்த செய்தியே. எனவே, ஞாயிற்றில், காற்றின் கூறும் நெருப்பின் கூறும் இருப்பதோடு, நீரின் கூறும் Dಾ ರ್ಾಾ கூறும் அடங்கி இருப்பதாகவும் ೧Tir೧ಕ್ಸ್ இடமுண்டு. மற்ற விண்மீன்களும் இத்தகையனவே என்று 577 லாம். எரிந்து பூமியில் விழும் எறி விண்மீன்கள் சாம்ப லாகவும் கல்லாகவும் திரிவது நினைவு கூரத்தக்கது. - --- . ~ or- } seconse, மற்றும், எரியும் விறகு சாம்பல் ஆவதும, நடுவிலேயே நீர் ஊற்றிக் குளிரச் செய்தால் கரிக்கட்ட்ையாக மாறு வதம் சண்டு ஒப்பு நோக்கத்தக்கது. இந்த நான்கும் ந்ெருங்கிய தொடர்பு உடையவை என்பதற்கு வேறு கோணத்தில் நின்றும் சான்று தரமுடியும். நெருப்பு மூண்டு எரிவதற்குக் காற்றின் உதவி தேவை; காற்று இல்லையேல் விளக்கு எரியாது; எரிந்து கொண்டிருக்கும் விளக்கின் மேல், காற்று சிறிதும் புகாத வாறு ஒரு கலத்தை (பாத்திரத்தை) வைத்து ಅp46TIT விளக்கு அணைந்துவிடும். இது-பள்ளிச் சிறார்களும் அறிந்ததே. தண்ணிர்- சூடாக்கப்பட்டால்-ஆவிய்ாக 75 மாறுகிறது. தண்ணர் என்பதே, #fféâträgy (Hydrogen) இரண்டு பங்கும் உயிர்க்காற்று Oxy en) ஒரு பங்கும் சேர்ந்ததே (H.0) ஆகும். தண்ணிரை நீர்க்காற்று. (Hydrogen), உயிர்க் காற்று (Oxygen) என இரண்டு காற்றுகளாகப் பிரித்தும் விடலாம். நீராவியின் தொகுப்பாகி. இன்னும் சிறிது நேரத்தில் 'நீர்ர்சிப் ப்ெirதிங் இருக்கின்ற ம்ேகங்கள் மோதிக் கொண்-நன்,இநருப்பு (மின்னல்) உண்டாகிறது. இடையே காற்று புகுந்து'விள்ைய்ர்டி மின்னலை உ ண் டாக்கு கிறது. இவற்றையெல்லாம் கூர்ந்து நோக்கின், காற்று, நெருப்பு, நீர் ஆகியவற்றின் நெருங்கிய தொடர்பை அறியலாம். நெருப்பு மயமான விண்மீன்கள் பூமியில் விழுந்தால் மண்ணாகவும் (சாம்பலாகவும்) கல்லாகவும் மாறுவதால், காற்று, நெருப்பு, நீர் ஆகியவற்றோடு மண்ணுக்கு உள்ள தொடர்பையும் அறியலாம். இந்த நான்கு மூலப் பொருள்கள் பற்றிப் பொதுவாகச் சில கூறப்பட்டன. இனி, ஒவ்வொன்றையும் பற்றி அறிவியல் நோக்கு கொண்டு தனித்தனியே சில செய்திகள் காண்போம். Fo: "... * * *