பக்கம்:உலகமும் உயிர்களும் உண்டான வரலாறு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. அறி வியல் நோக்கில் تک تابستانی = خست ஐம்பொருள்கள் காற்று : பூமிக்கு மேல் குறிப்பிட்ட உயரம் வரைக்கும் காற்று. மண்டலம் உள்ளது. அதற்குமேல் விண்வெளி தொடங்கு கிறது. உயிரினம் வாழவும், பொருள்கள் எரியவும், பாறைகள் தேயவும், தட்ப வெப்பம்-பருவக் காற்று ஆகிய வானிலை அமையவும் காற்றுப் பயன்படுகிறது காற்று ஒரு கலவைப் பொருளேயாகும்; வேதியியல் கூட்டு அன்று. காற்றில் வெடியுப்பு வாயுவும் (Nitrogen) உயிர்க் காற்றும் (Oxygen) மிகுதியாய் உள்ளன. கரிவாயு (Carbon Dioxide), 3 girao (Water Vapour), or of Lor மானாக்சைடு, நைட்ரிக் அமிலம், கந்தக அமிலம், புழுதி, பாக்டீரியா, கரிமம், கரியற்ற பொருள், ஓசோன் ஆகியவை சிறிதளவு உள்ளன. மேலும், சட வாயுக்கள் எனப்படும் கிரிப்ட்டான், நீ யான், ஆர் கான், செனான், ஹீலியம் ஆகியனவும் குறைந்த அளவில் உள்ளன. காற்றின் பெரும்பகுதி வெடியம் (Nitrogen) ஆகும். இது மரஞ்செடி கொடிகளின் வளர்ச்சிக்கு மிகவும் 77 இன்றியமையாதது. அடுத்து, உயிர்க் காற்று (Oxygen) பூமிக்கு மேலே போகப் போகக் குறைகிறது. மழைக் காலத்தினும் கோடைக் காலத்தில் இது சிறிது மிகுதியா யிருக்கும். இது தண்ணிரில் கரைந்திருப்பதால், நீர் வாழ் உயிர்களின் வாழ்க்கைக்குப் பெரிதும் உதவுகிறது. கரிவாயு (Carpen Dioxide) கடலினும் நிலத்திலும், பகலினும் இரவிலும் மிக்கிருக்கும். மரம் செடி கொடி களும் மற்ற உயிர்களும் உயிர்ப்பதனாலும் (சுவாசிப்பத னாலும்), பொருள்கள் எரிவதனாலும் இது உருவாகிக் காற்று மண்டலத்தில் கலக்கிறது. பாறைகளின் தேய் - -- னின் ஒளிச் சேர்க்கைக்கும் வுக்கும், மரஞ்செடி கொடிகளின் இது உதவுகிறது: காற்றில் உள்ள நீராவி, பூமியின் வெப்ப நிலையைச் --> செய்ய உதவுகிறது. இவ்வாறே, கலவை ட் டா :ார் கிய காற்றிலுள்ள ஒவ்வொன்றும் - - வித மான LJ U j 3¥¥ 3D! t ------ مورت o தீ (நெருப்பு) இடி விழுந்து ட எரி- தியையும், எரிமலை வெளிவிடும் தீக்குழம்பையும். காடுகளில் மூங்கில் முதலிய மரங்கள் உராய்வதால் ஏற்படும் தீயையுமே கண்டு முதலில் பண்டைக்கால மக்கள் தீ என ஒன்று இருப்பதை முதலில் அறிந்திருக்க வேண்டும். இயற்கை முறையில் ஏற்படும் இந்தத் தீ யைக் கண்டதும், அக்கால மக்கள், தி க்கடை கோலால் கட்டைகளைக் கடைந்தும், மரங்களையும் சக்சி முக் கற்களையும் உலோகங் களையும் உரசித் தேய்த்து ம் முதல் முதலாகச் செயற்கை 3. --- உண்டாக்கியிருக்க வேண்டும். நாளடைவில் விதகை எரித்தும், எண்ணெய் வகை நீர்மப் பொருள்களைப் பயன்படுத்தியும் , மின்சாரத்தை உபயோகித்தும் மக்கள் நெருப்பு உண்

  1. רס