பக்கம்:உலகமும் உயிர்களும் உண்டான வரலாறு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியர் முன்னுரை உலகமும் உயிர்களும் உண்டான வரலாறு’ என்னும் 1980 ஆம் ஆண்டே எழுதினேன். பின்பு சில இந்நூலை சிேக் - - திரையோவியச் செய்தி சேர்த்தேன். கதைகளையும் திரையோவி த களையும் மிகவும் விரும்பிப் படிக்கும் இந்த நாட்டில், இந்த அறிவியல் நூலை வெளியிடின் படிப்பவர் யாரெனத் தயங்கித் தயங்கி வாளா போட்டு வைத்திருந் இப்போது ஒரு வாறு உள்ளம் துணிைந்து பொருள் தேன். வெளியிடலானேன். செலவையும் பொருட்படுத் தாது உலகமும் உயிர்களும் பற்றி அறிவியலார் சிலர் கூறி யிருக்கும் செய்திகளோடு யானும் சில செய்திகளைத் துணிந்து முடிபு கட்டிக் கூறியுள்ளேன். அறிஞர்கள் ஆப்க. - . லில் பொருத்தமான இலக்கிய மேற்கோள்களும் இடையிடையே இடம் பெற்றுள்ளமை, நம் முன்னோரின் அறிவியல் ஆர்வத்தை "அறிவிக்கிறது. இந்நூலுக்கு அனைத்துத் துறையினர்களின் ஆதரவையும் பெரிதும் வேண்டுகிறேன். இந்நூலுக்கு அணிந்துரை நல்கிய பேராசிரியர் உயர்திரு ச. அறவணனுக்கு நன்றி செலுத்துகிறேன். இந்நூலை அன்புடன் மிக வும் விரைந்து அச்சிட்டு உத விய வெற்றி அச்சகத்தாருக்கு என் நன்றி உரியது. 14–7–1988 - சுந்தர சண்முகன் பொருளடக்கம் 1. மூன்று கொள்கைகள்- பக்கம் 9.முதல் 20 வர்ை மாப்பே ருல்கம்-டார்வின் கொள்கை-பன்ட்ப் புக் கொள்கை-திரிபு மாற்றக்கொள்கை-முதல், உயிர்த் தோற்றம். 2. ஞாயிறு மண்டலம் - பக்கம் 21 முதல் 41 வரை, நெபுலாக் கொள்கை-ஞாயிறு குடும்பம்-விண் வெளிப் பரப்பு-அண்டப் பகுதி. . . 3. ஒழுங்கு உன் ள உலகு - 42 முதல் 60 வரை கோள் நிலை திரியுமா?-சார்பியல் கோட்பாடு - சுழற்சியும் கவர்ச்சியும்-விரி கதிர் ஞாயிறு ஞாயிற்றின் பரிணாமம்-நோக்கம் உண்டா: 4. கோளங்களின் திரிபாக்க ஒற்றுமை - 61 முதல் 75, =ы з-х 2 . மாயா பிரபஞ்சம்-அணுக் கொள்கை-ஒத்த பரிணாமம்-நான் கின் கலவை. 5. அறிவியல் நோக்கில் ஐம்பொருள்கள்- 76 முதல் 86. வரை. -காற்று-தி-நீர்-மண்-விண்.