பக்கம்:உலகமும் உயிர்களும் உண்டான வரலாறு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 தன்மையது. அடுத்தது குளோரின் (பாசிகம்). இது வளி இயலான (ஆவி வடிவமான): தனிமமாகும்; பசு மஞ்சள் நிறத்தது; கார மனம் உடையது; எல்லா வகை நச்சுக் (விஷக்) காற்றுக்களினும் கொடியது; போர்க் களத்தில் படைஞர் மீது வீசினால், எல்லாரையும் பினமாக்கும் இயல்பினது. எனவே, சோடியம் குளோரின் என்னும் இரு பொருள்களையும் தனித் தனியே ஆராயின் அவற்றின் பொல்லாமை புலப்படும். கொடிய இந்த இரு பொருள்களின் கூடடே உப்பு: ஆனால் உப்பு எரிப்பதோ-வெடிப்பதோ இல்லை; இதில் கார மீண்மோ-நச்சுத் தன்மையோ இல்லை. இவற்றிற்கு மாறாக, உண்பதற்கு இனிமை தரும் அமிழ்தமாக உள்ளது; உடம்புக்கு ஆற்றலும் நலமும் பயக்கும் நற்பொருளாய் இருக்கின்றது. கொடிய பொருள்களின் கூட்டாகிய உப்பு இவ்வளவு நலம் பயக்கக் கூடியதா என்று பெரிதும் வியப்பு அடைவிப்பதற்காகவே, உப்பின் இனிமையும் இன்றியமையாமையும் தொடக்கத் தில் விரிவாய் விளக்கப்பட்டன. அனுபவத் திறவு கோல் . மேலே, நாம் அன்றாடம் அனுபவத்தில் அறிந்து வருகிற ஆக்க நிலைக் கூட்டுப் பொருள்களாகிய தண்ணிர், உப்பு என்னும் இருபொருள்களின் திரிபு (பரிணாமம்) கூறப்பட்டது. இத்தகைய ஆக்க நிலைத் திரிபே, பிரபஞ்சப் பரிணாமத்தின் மூலமுதற் காரண5rrifluu # ®35 mrl_ri l-! ljlq # sir” (Levels of Casuality) –?!@5lb. இந்த ஆக்க நிலைத் திரிபுக் கொள்கையே, மாப்பே 115 ருலகின் பரிணாமக் கொள்கை ஆய்வுக்கு, Lஅடிப்படையில் அறிந்துள்ள திறவுகோல் (Emprical key) ஆகும். இது கா தும் நாம் செய்து வந்த ஆய்வின் வரவி லாக, ஒன்று ரிந்து மற்றொன்றாக ஆன-ஒன்றிலிருந்து ஒன்றோ பலவோ உண்டான-பல சேர்ந்து ੭ਂ੭ਂ பரிணாமமே (திரிபு மாற்றமே). மாப்பேர் உலகம பிரபஞ்சம்) என்னும் முடிவு, திட்ட வட்டமாய்ப் பெறப் படும். - - - --