பக்கம்:உலகமும் உயிர்களும் உண்டான வரலாறு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 யுடன்டவாழ்வதாகவும் குறிப்பு காட்டப்பட்டுள்ளது. அவ்வளவு ஏன்? பறவை விலங்கு முதலியவை தம் குஞ்சுகுட்டிகளைப் பாதுகாப்பதற்கு எடுத்துக் கொள்ளும் முயற்சிகளை ஈண்டு எண்ணிப் பார்க்க வேண்டும். மன அறிவு இல்லாமல் இவையெல்லாம் செய்யப்பட முடியுமா? ஈண்டு எடுத்துக்காட்டு ஒன்று தரலாமே - குறிப்பாகப் புறாக்களின் காதல் வாழ்க்கை நெறி யினைக் காணலாம்: புறிக்களின் காதல் வாழ்வு - மக்களுள் உயர்ந்த ஒழுக்கம் உ ைடய வரைப் போலவே, புறாக்களும் ஆண் பெண் குடும்ப உறவில் உயர்ந்த நெறிமுறைகளைக் கடைப்பிடித்து வருகின்றன. ஒரு ೧u புறா 567 G5p தான் வரித்துக் கொண்ட ஒர் ஆண் புறாவைத் தவிர, வேறு ஆன் எதை யும் நெருங்க விடாதாம். அதே போ சி சேவல் புறாவும் தன் பெடையைத் தவிர, வேறொரு பெடை எவ்வளவுதான் கவர்ச்சியாயிருந்தாலும் அதனைத் திரும்பியும் பார்க்கா தாம். புறாக்களுள் ஆணாகட்டும் பெண்ணாகட்டும்.தன் துணை இறந்து விட்டால்தான் மற்றொன்றைத் துணை யாகக் கொள்ளுமாம். எவ்வளவு அழகிய அன்பு ததும்பு கிற-அதே நேரத்தில் அறிவு நிரம்பிய வாழ்க்கையினைப் புறாக்கள் மேற்கொண்டிருக்கின்றன. பாருங்கள்! மாண்பு மிக்க கற்புநெறி கடவாத புறாக்கள், மன விலக்குச் செய்து கொள்வது இல்லையென்றாதும், துணை இறந்து விடின் மறுமணம் செய்துகொள்கைத் = பங்குவது இல்லை போலும் இதில் தவறொன்றும் இ ை , முறைதானே! இந்தகு சிறந்த கற்பொழுக்கமுடைய புறாக்களுள் க்கத்தான் செய் 125

யும் போலும்! பெண் புறா உடன்படாது மறுக்கவும்

வேற்று ஆண் ஒன்று அதனை வற்புறுத்துவதும் உண்டு. இது மக்கட் பதர்களிடமிருந்து கற்றுக்கொண்ட தீய பழக்கமாக இருக்குமோ! ஆண் புறாவும் பெண் புறாவும் நிகழ்த்தும் காதல் களியாட்டுகள் கவர்ச்சியாயிருக்கும். அதுமட்டுமன்று; இரண்டும்தம் குஞ்சுப் பறாவுக்கு உணவூட்டும் அன்பிற்கு எல்லையில்லை. இச் செய்திகளையெல்லாம் பாவேந்தர் பாரதிதாசனார் அழகின் சிரிப்பு என்னும் தமிழ் நூலில் புறாக்கள் என்னும் தலைப்பில் பாடியுள்ள "ஒரு பெட்டை தன் ஆண் அன்றி வேறொன்றுக் குடன் படாதாம் ஒரு பெட்டை மத்தாப்பைப் போல் ஒளி புரிந்திட நின்றாலும் - திருப் பியும் பார்ப்ப தில்லை வேறொரு சேவல் தம்மில் ஒருபுறா இறந் திட் டால் தான் ஒன்றுமற் றொன் தை காடும்' அவள் தனி ஒப்ப வில்லை: அவன் . அவள் வருந்தும் வண்ம்ை தவறிழைக் கின்றான் இந்தத் தகாச் செயல் தன்னை, அன்பு தவழ்கின்ற புறாக்கள் தம்மில் ஒருசில தறுதலைகள் கவலைசேர் மக்களின் பால் கற்றுக்கொண் டிருத் ல் கூடும்!'