உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலகமும் உயிர்களும் உண்டான வரலாறு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 டார்வின் கொள்கை ஆங்கில நாட்டு அறிவியல் மேதை டார்வின் சார்லஸ் ராபர்ட் (Darwin, Charles Robert) என்பவர் கி.பி. 1859-ஆம் ஆண்டில், 'உயிர் இனங்களின் தோற்றம்' (Origin of species), என்னும் புகழ் பெற்ற நூலை எழுதி வெளியிட்டார். இந்நூற் பெயரைத் தமிழில் விரிவாகச் சொல்ல வேண்டுமானால் 'உயிரின வகைகளின் மாறுபட்ட மலர்ச்சித்தோற்றம்' என்று வழங்கலாம் 1871-ஆம் ஆண்டில் 'மாந்தனின் மரபுவழித் தோற்றம்' (The Descent of man) என்னும் நூலை வெளிக்கொணர்ந்தார். 'டார்வின் கொள்கை' (Darwin Theory) arošrgy sh இவரது கொள்கை பரிணாமக் கொள்கை' (Evolutionism) =z, 3 tf. பரிணாமம்’ என்னும் வடமொழிச் சொல்லின் பொருள். ஒன்று திரிந்து தொடர்புடைய வேறொன்றாக மாறுதல்' என்பதாகும். இதனை நாம் சுருக்கமாகத் தமிழ் மொழியில் திரிபு மாற்றம் என்னும் பெயரால் கட்டலாம். உன் ஒன்றே திரிந்து கூர்ந்து Ga○.りす*「2丁チ மாதி வளர் த லின் இதனைத் தமிழில் உள்ளது சிறத்தல் உள்ளது கூர்தல்' என்னும் தொடர்களாலும் வழங்குவர். சார்லஸ் டார்வின் அவர்களின் கொள்கையின் சுருக்கத் தொகுப்பினை இனிக் وی .Tت تر رقi : P - G3; frsirs» a ʼ (Creationism) sr 33ri 1 g/ பற்றியும் ஈண்டு முதலில் காண வேண்டும். படைப்புக் கொள்கை கடவுளே எல்லா உலக அண்டங்களையும் எல்லா உயிர் களையும் படைத்தார். ஒர் உயிர் இனத்துக்கும் மற்றோர் உயிர் இனத்துக்கும் தொடர்பில்லை. கடவுளே ஒவ்வோர் உயிர் இனத்தையும் தனித்த ரிை யாகப் படைத்தார்: தொடக்கக் காலத்தில் படைத்த து • * റ്റിങ്ങ് விளக்கப் படைப்புக் | 1 | மட்டு மல்லாமல், இடையிடையேயும் புதிது. புதித்சல் படைதஅக கொண்டிருக்கிறார்: அஃதாவது, ஒன்: லிருந்து மற்றொன்று தோன்றவில்லை; தொட்க்கிச் காலத5 ல ஒனறு தோன்றுவதற்கு எது முதற் காசன LLT 3 **, +, +, G +; - - - é - - - o - க இருந்ததோ. அந்த முதற் காரணமே பின்னரும் * * ~ * ~--- 1: sy on - - -- --- பின்னரும் பல்வேறு வகைகள் தனித்தனியே தோன்து - r >ж + - --- - ---ے ۔گ Guó』}○ラー o, for Dr 3xx lost 3, உள்ள என்.ெ ல் - - றகு - ~ дт з - - து. ெ ற லலா டி. படைப்புக் கொள்கையினர்' (Creationists) கூறி வருகின் றனர். இவர்கள் வேறு யாரும் அல்லர்-உலகிலுள்ள பல்வேறு மதங்களின் தலைவர்களும் அவர்களைப் ് பற்றுபவர்களுமே யாவர். - கோள்மாற்றக் கொன் கை - - - - - - - - ஈண்டு. படைப்புக் கொள்கையினரைப் போலவே -> ~ - - - - - - - - வேறொரு கொள்கையினர் கூறும் வியத்தகு கருத்தினை - -> -- ம் விவரிக் ** کہے ۔ ۔ہم - - --- եւկ விவரிக்க வேண்டியுள்ளது. அஃதாவது :-உயிரின் -- ^ , , , - - - - - - - லாத பொருள்களைப் போலவே உயிரும் மிகவும் ○ エ --- - - - - - - - - - தொன்மையானது: எப்போது தோன்றிற்று என் --- =7 முடியாத அனாதியானது; உயிர் இல் : பொருள்களுடனேயே உயிரும் எப்போதும் ஒன்ே பகுப்பது. அண்ட வெளியில் எத்தனையோ கேர்ள்கள் (5 ಕ್ಷ! உள்ளன; அவற்றுள் குளிர்ச்சி யடைத் துளு கோள்களும் விண்மீன்களும் (நட்சத்திரங்களும்) குளிர்ந்து உயிர் வாழ்க்கைக் கேற்ற சூழ்நில்ை பெறும் Gಿ: - உயிர்கள் வாழும் கோள்களிலிருந்து ಎSಾ ರ್ಹ' வந்து இவற்றில் குடியேறும். சிலவற்றில் உயிர்கள் ஒங்கி வளரலாம்: சிலவற்றில் அழிந்து போகவுங் கூடும். எடுத்துக் காட்டாக், செவ்வாே Grafi செடிகொடி தாவர வகைகள் இருப்பதாக நம்புவதற்கு வாய்ப்புண்டு. எனவே, இவ்வகையில், வேறு கோளிலிருந்து நாம் வாழும் பூவுல்கிற்கு i്