பக்கம்:உலகமும் உயிர்களும் உண்டான வரலாறு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 அதேபோல தனக்கு அமைத்திருக்கும் உடம்புக்கு ஏற்பப் பாம்பு வளையில் வாழ்கிறது. அவ்வளவுதான்! இருப்பின், அஃதும் கைகால் பாம்புக்கும் கை கால் - போல எங்கேயாவது இருக்கும் மற்ற உயிரிகளைப் - எப்படியாவது வாழ்ந்து விட்டுப்போகும். அது adi வசிப்பதால் கடவுள் அதற்குக் கைகால் LaL-శ్రేతాఖితుణ என்பது பகுத்தறிவற்_கருத்து. இன்னும் கேட்டால், பாம்பின் அடிப்பகுதியில் உள்ள சிறுசிறு இசதில்கள் அதற்குக் கால்கள் போன்றவையாகும்; அவற்றின் உதவி யாலேயே பாம்பு ஊர்ந்து செல்ல முடிகிறது எனபது உண்மையான அறிவியல் கருத்து. பாம்பின் T5 நமக்குத் தெரியாவிடினும் பாம்புகட்குத் - தெரியும் என்று பழமொழி' என்னும் பழந்தமிழ், - முன்றுறை அரையனார் என்னும் தமிழ்ப் புலவர், கூறியுள்ளார்: - - - 'பாம்பு அறியும் பாம்பின கால்” - - o என்பது அந்நூலின் (8-ஆம்) பாடல் பகுதி. பாம்புக்குக் கை கால் தரவில்லை என்று ஆவது போல, ஆட்டுக்கு வால் அளந்தே வைத்திருத்இறார் கடவுள்-என்பதாக ஒரு தொடர் கூறப்படுகின்றது. மாட்டுக்கு வால் நீளமா யிருப்பதால் அதன் உதவியால் தன்மேல் மொய்க்கும் சக்களையும் கொசுக்களையும் மாடு ஒட்டிவிட முடிகிறது. ஆட்டுக்கு வால் குட்டையா யிருப்பதால், ஆடு மாட்டைப் போல் செய்ய முடியாது. கைகளைப் பெற்றுள்ள மக்களாகிய நம்மாலேயே. ஈக்களையும் கொசுக்களையும் ஒட்ட முடியவில்லைய்ே!” கொசு வலைக்குள் நாம் புகுமுன் கொசுக்கள் புகுந்து விடுகின்றனவே! ஆடு என்ன செய்யவியலும் ੋਂ ' மாட்டின் வாலை நீளமாகவும் ஆ_டின. வாலைக் குட்டையாகவும் அமைத்திருப்பது கடவுளின் தெயல், நூலில் - 139 என்றால், மாடு செய்த த மை என்ன? ஆடுசெய்த திமை என்ன? கடவுள் ஏன் இவ்வாறு ஒரவஞ்சனையாகப் படைக்க வேண்டும்? எனவே, இதனைக் கடவுள் பெயரால் கூறுவது, ஏனோ தானோ என்ற முறையில் கூறும் பொருள் அற்ற கூற்றாகும். எத்தனையோ இயற்கை அமைப்புகளுள் இஃதும் ஒன்றாகும் -அவ்வளவுதான்!. இதற்குரிய காரணத்தையும் அறிவியலார் (Scientists) - கண்டுபிடிக்க முடியும். - - * - " - இயற்கைத் தேர்வு - ஈண்டு, யானைக்குத் தும்பிக்கை இருப்பதை மறப் பதற்கில்லை. மிகவும் பருத்த-உயரமான உருவம் உடைமையால, ஆடு மாடுகளைப் போல் யானை குனிந்து,வாயினால் கவ்வி எடுத்து உண்ண முடியாது; அதனால் அதன் உயரத்தின் அளவிற்கு நீளமான தும்பிக்கையை அதற்கு அமைத்தார் என்று கூறு வோர்க்கு என்ன பதில் கொடுப்பது: ஏன்- கூறலாம்! யானைக்கு அவ்வளவு பருத்த-உயரமான பெரிய உருவத்தை ஏன் கொடுக்க :ே ண்டும்: அப்படி ஒர் உயிரியை ஏன் படைக்க வேண்டும்? அதனால்தானே நீண்ட தும்பிக்கை தேவையாயிற்று ஆடு மாடு போன்ற வற்றிற்கு ஏன் தும்பிக்கை ية ووع نتج كجن عشر? - இங்கே 'உ ள் ள து சிறத்தல்' (Evolution) என்னும் உயிரியல் கோட்பாட்டை மீண்டும் நினைவு கர வேண்டும். ஏதோ இயற்கையமைப்பாகக் குறிப் பிட்ட வடிவங்களுடன் குறிப்பிட்ட உயிரிகள் தோன்றி விட்டன. அந்தந்த வடிவ அமைப்புகளுக்கு ஏற்ப அவை யவை வாழ முயலுகின்றன. ஆடு மாடு போன்றவை குனிந்து _வாயினால். மண்ணைத் தொடமுடியும்; அதனால் அவற்றிற்கு நீண்ட கை வளரவில்லை; எனவே அவை அந்த அமைப்போடு நின்று விட்டன. ஆனால்