பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உத்தமர்கள் 147

மாத்திரம் குற்றவாளியாக்கவில்லை. இதே கருத்துக்களைச் சொன்னஅறிஞர் அனெக்ஸ்கோரஸ் என்பவரையும் குற்றவாளி பாத்தி, அவர் கூறியதைப் படித்து உணர்ந்திருக்கிற உங்களை யும் இழிவு படுத்தும் வகையில் இதைக் கூறுகிறார் குழந்தை யைத் தாய் ஈன்முள்; தந்தை படிக்கவைத்தான். ஆசான் கல்வி போதித்தான். அரசாங்கம் மனிதனுக்கியது. நண்பர்கள் நல்ல வளுக்கிஞர்கள். நீதிமான்கள் நீதியையும் நேர்மையையும் போதித்தார்கள். இவ்வளவு பேர்கள் சேர்ந்து கூடி நல்லவனக் கிய ஒருவன நான் கெடுத்துவிட்டேன் என்றால் இவ்வளவு பேர் களுடைய சக்தியைக் காட்டிலும் என் சக்தி மேலானது என் பதற்காகப் பெருமைப்படுகிறேன்.

குதிரை மேல் ஏருமல் எப்படி குதிரை ஏற்றம் கற்றுக் கொள்ள முடியும்? புல்லாங்குழலைத் தொடாமல் எப்படி அதை இசைக்கக் கற்றுக் கொள்ளமுடியும்? நீரில் இறங்காமல் எப்படி நீந்தக் கற்றுக்கொள்ள முடியுமா? அதைப்போலவே நான் ஆராய்ச்சியில் இறங்காமல் எப்படி ஒரு உண்மையைத் தெரிந்து கொள்ள முடியும்?

நான் தெய்வீகத்தை நம்புகிறேன் என்று என் நண்பர் மெலிடஸ் ஒப்புக்கொள்கிறபோது, நான் எப்படி நாத்திகளுக முடியும்? படையை ஒப்புக்கொள்ளுகிற நான் படைத்தலைவனை மறுக்க முடியுமா? ஆளுல், நான் கல்லையும் மண்ணையும் ஆண்டவன் என்று ஒப்புக்கொள்ள மறுக்கிறேன். நான் மாத்திரம் அல்ல, சாமாஸ் நகரத்தில் வாழ்ந்த ஜிளுேஎன்பவர், “நான் கல்லுக்கும் மண்ணுக்கும் பிறக்கவில்லை, ஒரு பெண் ணுக்குத்தான் பிறந்தேன்’ என்று சொன்னதையே நான் இங்கு வலியுறுத்துகிறேன். ஆண்டவனைப் பற்றியும் அவனுடைய படைப்பைப் பற்றியும் ஆராய்ச்சி செய்வது நாத்திகம் என்றால் ஆண்டவனை ஒப்புக்கொள்ள எங்கே மறுத்துவிடுவார்களோ என்று பயப்படுவது அதைவிட நாத்திகம். -

“உலகில் நிலைத்துள்ள பொருள் யாதொன்றுமில்லை. யாதேனுமிருப்பின் அதை நாம் உணர முடியாது. அவ்வா