உத்தமர்கள் 187
அதாவது ஜென்னியை திருமணம் செய்து தொள்ளத்தக்க அழகனுமல்ல. ஆனால் அந்தக் காதலர்களுக்குள் மார்க்ஸ், தான் சுயமாகச் சம்பாதிக்கிறவரையில் திருமணம் செய்துகொள் வதில்லை என்று ஏற்படாயிருந்தது. அப்போது ஜெர்மனியில் ஹெகலிசம் பரவியிருந்த காலம். -
பிழைக்கும் வழி தேடவேண்டுமே என்பதற்காக ஒரு பத்திரிகையைத் தொடங்கினன். இந்த ஊர்தான் ஜெர்மனி யிலே செழிப்புள்ள நகரம். பத்திரிகையும் நின்றுவிட்டது. அதன்பிறகு பிரான்சிலிருந்து நாடுகடத்தப்பட்டு, பக்கத்தி லிருந்த மிக நாற்றம் வீசும் சிற்றுாருக்குக் கு டி ேய நி ன்ை. இதற்கிடையே என்ன செய்வதென்று தெரியாமல் கடைசியில் லண்டனுக்குச் சென்று குடியேறினன். அதுதான் இவன் குடும்பத்திற்கு நிரந்தரமான இடமாக அமைந்து விட்டது. நியூயார்க் பத்திரிகைக்குக் கட்டுரைகள் அனுப்பிக் கொண்டிருந்தான். அங்குதான், தான்எழுதப்போகும் காபிடல் என்ற நூலுக்குக் குறிப்புகளேச் சேகரிக்க நூல்நிலையங்களுக்குச் சென்று, காலே முதல் இரவு வரை அங்கேயே கழித்தான்.
ஏஞ்செல்ஸ் என்பவன் நண்பனுயிருந்து சில உதவிகளைச் செய்துகொண்டிருந்தான். 1873ம் ஆண்டு ஏஞ்செல்ஸ் மனைவி இறந்துவிட்டாள். இதையறிந்த மார்க்ஸ் அவனுக்கு ஒரு அனு தாபக் கடிதம் எழுதி, அதில் தன் வறுமையைச் சொல்லியிருந் தான். ஏஞ்செல்ஸ் வருத்தப்பட்டான். இதனால் ஏஞ்செல்சின் மனப்புண்ணே மாற்றுவதற்காக மறுபடியும் எழுதும்போது “நான் வருத்துகிறேன். துக்கம் விசாரிக்க எழுதும்போது என் வறுமையைச் சொல்லி எழுதியிருக்கக் கூடாது” என்று வருத்தம் தெரிவித்துக் கொண்டான். இத்ளுல் இருவர் நட்பும் குறைந்து விடவில்லை. -
வறுமையின் காரணமாக தட்டுமுட்டு சாமான்களை அடகு வைத்திருக்கிருன். குழந்தைகளின் விளையாட்டு பொம்மை களேக்கூட விற்றிருக்கிருன் இறந்துவிட்ட குழந்தைக்கு ஒரு சவப்பெட்டி வாங்குவதற்குக் கூட பணமில்லாமல் இவன்