பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உத்தமர்கள் 195

மில்லை. பணக்காரர்கள் எல்லாவித சலுகைகளும் அனுபவிக்கி முர்கள். உழைப்பாளிகளோ ஒன்றுமில்லாதவர்களாக இருக்கி முர்கள். இதனால் உழைப்பாளிகள் எப்பொழுதும் போராடிக் .ெ கா எண் டே இருக்கவேண்டியதிருக்கிறது. பணக்காரர் களுடைய நிலைமை எவ்வளவுக்கெவ்வளவு சிறப்படைகிறதோ அவ்வளவுக்கவ்வளவு உழைப்பாளிகள் நிலைமை மோசமடை கிறது.’

வாழ்க அவன் திருப்பெயர்

குறிப்பு “இதனுல்தான் உழைப்பில்லாமல் மூலதனம் இயங்க முடியாது. ஆனல் மூலதனம் இல்லாமல் உழைப்பு இயங்கமுடியும். இதை நாட்டுப்புறங்களிலே காட்டு பகுதியிலே விறகு வெட்டி கொண்டு வருபவர்களிடம் காணலாம்.அவர்க ளுக்கு உழைப்புதான் மூலதனமே தவிர,வேறுமூலதனம் தேவை யில்லை. வேண்டுமானல் ஒழுங்கான அரசாங்கம் அமைந்த பிறகு, காட்டிலகா என்ற ஒன்று தோன்றிய பிறகு, காட்டில் கட்டை வெட்டுபவர்கள் பத்து இருபது காசுகள் செலுத்திவிட வேண்டும் என்று. சொல்லப்படலாம். ஏனெனில் கண்டபடி வெட்டவிட்டால் விலையுயர்ந்த சந்தன மரங்களையும் தேக்கு மரங்களையும் வெட்டி விட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தின் காரணம் மாத்திரமல்ல, அரசாங்கத்தின் பொருள் தேவைக்கும் அது ஒரு வருவாயாக இருக்கலாம். ஏடுகளில் பொதுவுடைமை நாடுகளைத் தவிர மற்ற நாடுகள் எல்லாம் பொருளாதார அடிப்படையில் இயங்குகின்றன அல்லவா? அதனுல்தான் அமெரிக்காவில் நடப்பதை Capitalistic Democracy முதலாளித்துவ ஜனநாயக நாடு என்று அழைக் கிருேம்.

டெமாக்ரசி என்பது கிரேக்க வார்த்தை. டெமாஎன்றால் மக்கள் என்று பொருள். கிரசி-என்றால் எண்ணம் என்பது. மக்களின் எண்ணபபடி அமைகிற ஆட்சி டெமாக்ரசி என்பதாகும்.