பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

கலோனல் ஆர். ஜி. இங்கர்சால்.

உலக வரலாற்றின் பெரும்பகுதியில் பெருவாரியான சீர் திருத்தவாதிகள் மதத்தலைவர்களின் குழந்தைகளாகவே பிறந் திருக்கிரு.ர்கள். அது ஏன் என்று முடிவாகச் சொல்ல முடிய வில்லை என்கிரர் வரலாற்றாசிரியர். அந்த வகையில் இங்கர் சாலும் ஒருவர். - -

இங்கர்சால் ஐக்கிய அமெரிக்காவில் நியூயார்க் நகரத்தில் டிரெண்டன் என்ற நகரத்தில் 1833ம் ஆண்டு, 11ம் நாள் பிறந் தார். 1882ம் ஆண்டு பிப்ரவரி 13ம் நாள் ஈவாயார்க்கர் என்ற அம்மையாரை மணந்தார்.

சிறுவனக இருந்தபோது வழியில் போய்க்கொண்டிருந்த போது ஒரு முதியர்ை மேல், புளிப்பான பண்டம் ஒன்றை வீசி விட்டார். அந்தக் கிழவர் அட! போக்கிரிப் பையலே’ என்று திட்டிக் கொண்டே போய்விட்டார். மார்க்ட்வெயின் என்பவர் எழுதிய “ஒரு நல்ல பிள்ளையினுடைய கதை” என்ற நூலைப் படித்த பிறகுதான் துடுக்குத் தனத்தை மாற்றிக் கொண்டான். கல்லூரியில் படித்ததாகவும் தெரிய வில்லை. ஆளுல் அளவு கடந்து இவ்வுலகத்தைப் பற்றிப் படித்தான் என்று தெரிகிறது. ஏனெனில் பிற்காலத்தில் இவன் ஓரிடத்தில் குறிப்பிடுகிருன்: கல்லூரி படிப்பென்பது