உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உத்தமர்கள் * 213

கடவுள் உண்டு, மதம் உண்டு என்று சொன்னவர்கள்

மக்கள் நாட்டின் பல பகுதிகளிருந்தும் வருவார்கள்.

அவன் பேசிய தலைப் புகள் எவை?

உண்மை, கடவுள், புனித ஆவி பயம், இதிலிருந்து மீள நாம் என்ன செய்யலாம், ஆண், பெண், குழந்தைகள் ஆகியோரின் விடுதலை, நன்றி செலுத்தும் நாள், பேய்கள், ஆவிகள், மனித இனத்தை எப்படித் திருத்தலாம், கலையும் ஒழுக்கமும் என்பவை களைப்பற்றியதாகும்.

ஒரு தலைப்பைப்பற்றி மட்டும் சுருக்கமாக இங்கே தருகிருேம்.

உண்மை

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மனிதன் உண்மையை நாடு வதற்குப் பாடுபட்டுக்கொண்டிருக்கும் போதே, அவன் அறிவு வளர்ச்சி அடைந்து வருகிருன். என்று எந்த காலத்தில் இந்த முன்னேற்றம் தோன்றியதோ அன்றே மடமை, பொய், பொருமை ஆகியவை தோன்றின. மடமையும், மதவாதிகளா லும், மன்னர்களாலும் அவர்கள் சுயநலத்திற்காகப் பிள்ளை கள் படிக்கின்ற காலத்திலேயே தொடங்கிவிட்டார்கள். கல்வி யின் பேரால் தவறுகள் அதிசயங்கள், பொறுக்காததன்மை, பழிவாங்கும் உணர்ச்சி, சொல்வதைக் கேட்கவேண்டுமே தவிர, தாகை சிந்தித்து ஒருமுடிவுக்குவருவதோ, அதை வெளி யிடுவதோ, அதை வைத்து தர்க்கம் செய்வதோ ஆண்டவன் ஆசி பெற்றதாலே அவர்கள் உயர்ந்தவர்கள், அது இல்லாத தாலே நாம் தாழ்ந்தவர்கள் என்று பள்ளியில் கற்பிக்கப் படுகிருன்.

நாம் உண்மையைக் கண்டுபிடிப்பதைவிட சிறந்தது ஒன்று மில்லை. உண்மைதான் உலகத்தின் சொத்து. உண்மைதான் ‘நிலைத்துநிற்கும். உலக இலக்கியங்களை அவன் தெரிந்துகொள் வதற்கு அறிவின் கதவுகளைத் திறந்துவிட வேண்டும். மகா இலக்கியமானதாகவோ, எ ல் லா ரு ம் படிக்கக்கூடாத