பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

அவருடைய கடைசி காலத்தில் எழுதப் பட்டவைகளாகும். இக் க ட் டு ைர க ள் அனைத்தும் இதுவரை பத்திரிகைகளிலோ அல்லது புத்தகமாகவோ வெளிவந்ததில்லை.

தலைப்புவாரியாக அவர் எ ழு தி ய கட்டுரைகளைத் தொகுத்துள்ளோம். இந் நூல் முதல் தொகுதியாகும். இதைத் தொடர்ந்து இன்னும் சில தொகுதிகள் நூல்களாக வெளிவர உள்ளன.

தமிழக மக்கள் சிந்தனைச் சிற்பி சி. பி. சிற்றரசு அவர்களின் நூல்களை எப்போதுமே விரும்பி வரவேற்றுள்ளனர். இந் நூலினை யும் மக்கள் பெரிதும் வரவேற்பார்கள் என்று நம்புகிருேம்.

-பூம்புகார் பிரசுரம்