பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 புரட்சி செய்த

நண்பனிடம் ஒருவன் தேவைக்குத் தக்கபடி எப்படி வேண்டு மென்றாலும் பேசலாம். நட்பில்ை ஏற்படும் பலன்களை சொல்லிக்கொண்டே போகலாம். அதற்கு முடிவில்லை. நண்ப னற்றவன் தனது ஆட்டத்தைச் சரிவர ஆடமுடியாது. அவன் அரங்கைக் காலிசெய்துவிட்டு அகன்று விடுவதே நல்லது.”

,.....That this communicating of a man’s self to his friend works two contrary effects; for it redoubleth joys, and cutteth griefs in halves; for there is no man that imparteth his joys to his friend, but he joyeth the more; and no man that imparteth his griefs to his friend, but he grieveth the less. So that it is, truth, of operation upon a man’s mind of like virtue as the alchymists used to attribute to their Stone for a man’s body, that it worketh all contrary effects, but still to the good and benefit of nature; but yet, without praying in air of alchymists, thers is a manifest immage of this in the ordinary course of nature;......A man cannot Speak to his son but as a father; to his wife but as a husband; to his enemy but upon terms; whereas a friend may speak as the case requires and not as it sorteth with the person; but to enumerate these things were endless; I have given the rule, where a man cannot fitly play his own part, if he have not a friend, he may quit the stage......'OF FRIENDSHIP.”

கற்றல் : தனிமையிலும் ஒய்வு நேரத்தின் போதும் கற்றல் இன்பம் பயக்கிறது; உரையாடலின் போது, உரையா டலுக்கு அது ஆபரணமாக அமைந்து அதை அழகுபடுத்துகின் றது. அன்றாட வாழ்வின் பல்வேறு காரியங்களைத் திறம்பட நடத்துவதற்கு அது சக்தியையும் சாமர்த்தியத்தையும் அளிக் கின்றது...படிப்பிலேயே நேரத்தைப் போக்குவது சோம் பேறித்தனமாகும்; உரையாடலிலே நூலறிவை மிக அதிகமாக வெளிக்காட்டுவது ஆடம்பரப் பகட்டாகத் தோன்றிவிடும்: