24
கடைசியில், குடிமக்களை ஒவ்வொருவராக அழைத்து வர ஏற்பாடு செய்தார் கவிஞர். தலைக் கெட்டாத ஒசரமுள்ள இம்மாம் பெரிய பால் சட்டியிலே நான் ஊத்துற இந்த ஒருசெம்பு தண்ணீர் மட்டுந்தானா தெரிஞ்சிடப் போகுதுன்னு, நெனைச்சு, சொம்பிலே தண்ணீரை நிறைச்சு, யாருக்கும் தெரியாம ஓடியாந்து கொப்பரையிலே ஊத்திட்டேனுங்க!" என்றான் ஓர் உண்மை விளம்பி.
ஒவ்வொருவரிடமிருந்தும் இதே பதில்தான் கிடைத்தது!
லண்டன், ஒண்டாரியோ விலுள்ள பாகிஸ்தானிய உடற்கூறு ஆசிரியர் ஸ்ரீ ஷீஜாபட் நேற்று டெலிபோனில், பாகிஸ்தான் லாகூரிலுள்ள தமது அத்தைமகள், புரவீண்பட்டை திருமணம் செய்து கொண்டார். 1965 ஆகஸ்ட் 28ல் திருமணம் நடந்தது.
ஷீஜாபட் விடுமுறைக்காக 5 வருஷத்துக்கு முன் ஐரோப்பா சென்றார். ஒண்டேரியோ சர்வகலா சாலையில் விஞ்ஞான பட்டம் பெற்று பிறகு ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
மணப் பெண்ணும் கனடா செல்ல திட்டமிட்டுள்ளார்.
இதற்கு ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் ஸ்ரீபட் அடுத்த ஜூன் மாதம் பாகிஸ்தானுக்கு திரும்பி விடுவார்.