பக்கம்:உலக அரங்கிலே உன்னத நிகழ்ச்சிகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தை, மெய்ப்புப்பார்க்க தேவையில்லை

குட்டக்கருப்பன் சொன்னதைக் கேட்டவர்கள், அவனை ஏதோ சொர்க்கலோகத்தைப் பார்த்து வந்தவனைப் போல அதிசயமாய்ப் பார்க்கத் தொடங்கி விட்டார்கள். பெரிய முதலாளி தப்பித் தவறி, 'வீட்டிற்குள் வேலை இருக்கிறது என சொல்லிவிட்டால் போதும்! நான் போகிறேன். இல்லை, நான்தான் போவேன்’ பெண்களுக்குமாய்ப் போட்டியே நடந்துவிடும். வேலைக்காரச் சனங்களோடு பெரிய முதலாளி மட்டுமே நெருங்கிப் பழகுவதால, அடிககடி பாாததுக கொள்ள முடியுமே தவிர, மற்றபடி முதலாளி அம்மாவையும், சின்ன முதலாளியையும் இவர்கள் அதிகம் பார்த்தது கிடையாது. சின்ன முதலாளி டவுனில் படிப்ப தால், எப்பவோ ஒருமுறைதான் இங்கு வருவார். வந்தாலும் கையில் கேமராவோடு வயல் தோப்புகளில் திரிவதோடு சரி, யாரு டனும் பேசமாட்டார். வேலையாட் களே, வலிய ஏதாவது பேசினாலும் திரும்பி ஒரு பார்வை பார்ப்பதோடு சரி. அந்தப் பார்வையில் ஒரு எள்ளல், கர்வம் இருக்கும். அதிசயமாய்த் தொகுதிப் பக்கம் வரும் எம்.எல்.ஏவைப்போல், சம் பளம் கொடுக்கும் நாள்களில் பங்களாவின் மேல்மாடியில் முத லாளி அம்மா வந்து நின்று வேடிக்கை பார்ப்பார்கள். அந்தச் சமயம், சம் பளம் வாங்குவதைவிட்டு, வாயைப் பிளந்தவாறு அவர்களையே வேடிக்கைப் பார்ப்பார்கள் இவர்கள். அன்று டவுனில் படிப்பை முடித்து விட்டு வரும் சின்ன முதலாளியை வரவேற்க எல்லாருக்குமே சம்பளத் துடன் லீவு கொடுத்தார், பெரியவர். திருவிழாக் கோலம்போல், வர என ஆண்களுக்கும், வேற்பதற்காக வான வேடிக்கைக. ளோடும், கொட்டு மேளங்களோடும், தங்களின் உறவுக்காரர் வரப் போவதைப் போல் தயாராகி விட் டார்கள், பண்ணையாட்கள். சின் ன முதலாளியை எதிர் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு, வந்த அந்தச் செய்தி அதிர்ச்சியைத் தந்தது. 'ഉള് ിച്ച് நோக்கிப் பஸ் ஸில் வரப்பு, ! జోss4°eు "மொத்த ட்ரிப்ஸ்சும் இறங்கி முடி வதற்குள். நாம் மாட்னி, ஈவினிங், நைட்ஷோ பார்த்துட்டு வந்திடலாம் வாடி!" - - - - சுதர்ஸன் பயணம் செய்து கொண்டிருக்கும் பொழுது, மண் லாரியோடு பஸ் மோதியதில் நாற்பது பேர் அந்த இடத்திலேயே இறந்து விட்டார்கள் என்றும், பலர் மூச்சுப் பேச்சில் லாமல், அபாயகரமான நிலைமை யில் ஆஸ்பத்திரியில் இருப்பதாகவும் அதில் ஒருவர் சின்ன் முதலாளி' என்றும் சொன்னார்கள். - வரவேற்பு களை கட்டியிருந்த வீடு நொடியில், பண்ணைப்ாட்களின் தமிழ் அரசி 5